மேலும் அறிய

Kalaga Thalaivan:’கலகத் தலைவன்’ ஆகும் உதயநிதி ஸ்டாலின்... வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

Udhayanidhi Stalin in Kalaga Thalaivan: சினிமா, அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், விறுவிறுப்பான ஆக்‌ஷன் படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் மகிழ் திருமேனியுடன் கைக்கோர்த்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் ’கலகத் தலைவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

சினிமா, அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், விறுவிறுப்பான ஆக்‌ஷன் படங்களுக்குப் பெயர்போன இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடித்துள்ள ’கலகத் தலைவன்’ (Kalaga Thalaivan) படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்

இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் தயாரிக்கும் நிலையில், நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்நிலையில், முன்னதாக, இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Red Giant Movies (@redgiantmovies_)

முன்னதாக அருண்காமராஜா இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவந்த ’நெஞ்சுக்கு நீதி’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அரசியலில் தீவிரமாக செயல்படத் தொடங்கியது முதல் பொறுப்புமிக்க கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் உதயநிதி ஸ்டாலின் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கவனம் ஈர்க்கும் படத்தலைப்பு

முன்னதாக திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ சுயசரிதை நூலின் பெயரை படத் தலைப்பாக உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய நிலையில், தற்போது ’கலகத் தலைவன்’ எனும் அடுத்த படத்தின் பெயரும் கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் படத்தின் பெயர் முன்னதாக ’கழகத் தலைவன்’ என்றும் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?

CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?

’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!

ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?

Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்

Embed widget