மேலும் அறிய

Trisha New Movie: அடுத்து ஆக்சன் அவதாரம்தான்..! ரிவெஞ்ச் மோடில் த்ரிஷா...! வெளியானது அடுத்தப்பட அறிவிப்பு..

நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் அடுத்தப் படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

நடிகை த்ரிஷா மையக்கதாபாத்திரமாக நடிக்கும் அடுத்தப்படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை த்ரிஷா. சினிமா வாழ்கைக்கு வருவதற்கு முன்னர் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த அவர் கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை அழகி போட்டியில் பட்டம் வென்றார். அதன் மூலம் கவனம் பெற்று, பிரசாந்த் சிம்ரன் நடித்த  ‘ஜோடி’ படத்தில் துணை நடிகையாக நடித்து  சினிமாத்துறைக்குள் அறிமுகமானார். தொடர்ந்து சூர்யா நடித்த மெளனம் பேசியதே, விக்ரம் நடித்த சாமி, விஜய் நடித்த கில்லி, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதநாயகியாக உயர்ந்தார்.

அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்திருந்தார். இந்தக்கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திருந்த நடிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் தீபாவளி பரிசாக அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்தப்படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தப்படத்தை இயக்குநர் அருண் வசீகர இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தில் த்ரிஷாவுடன் மியா ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுப்பட்டு இருக்கும் இந்தப்படத்திற்கு  ‘தி ரோடு’  'Revenge in 462 kms' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படம் அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியாகும் என்று தெரிகிறது.  

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? 

சில வருடங்களுக்கு முன்பு,  த்ரிஷாவுக்கு தொழிலதிபருடன் நிச்சயம் நடந்தது. ஆனால் அது திருமண பந்தத்தை எட்டவில்லை. இது குறித்து அவரிடம் அண்மையில் நடந்த நிகழ்வில் அவரிடம் கேட்கப்பட்டது. 

View this post on Instagram
 
A post shared by Trish (@trishakrishnan)

அப்போது பேசிய த்ரிஷா , “என்னிடம் பலரும் எனது திருமண வாழ்வை பற்றி கேள்வி கேட்கின்றனர். சில சமயம் இப்படி பட்ட கேள்வியை கேட்கும் போது சலிப்பாக உள்ளது. திருமணம் குறித்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. அது, நான் யாருடன் இருக்கிறேன். எனக்கு பிடித்தவராக இருக்கிறாரா? இவர்தான் எனக்கானவர் என்ற உறுதி எனக்குள் வரவேண்டும். விவாகரத்து மீது எனக்கு துளி கூட நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து கொண்டு நான் அந்த பந்தத்தை முறிக்க மாட்டேன், அது எனக்கு பிடிக்காது. எனக்கு தெரிந்த சில மக்கள் அவர்களுக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம், அதை நான் விரும்பவில்லை” என்று பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Embed widget