![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Today Movies in TV, August 3: சாமி படங்கள் பார்க்க ரெடியா.. இன்னைக்கு டிவியில் போடும் படங்கள் இதோ..!
ஆகஸ்ட் 3 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
![Today Movies in TV, August 3: சாமி படங்கள் பார்க்க ரெடியா.. இன்னைக்கு டிவியில் போடும் படங்கள் இதோ..! today movies in tv tamil August 3rd television schedule palayathu amman melmaruvathur adhiparasakthi Devi Sri Karumariamman Rytham Today Movies in TV, August 3: சாமி படங்கள் பார்க்க ரெடியா.. இன்னைக்கு டிவியில் போடும் படங்கள் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/7d7a14964924e92f019f85d4fbdb2bbd1690994126658572_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆகஸ்ட் 3 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: பாளையத்து அம்மன்
சன் லைஃப்
காலை 11 மணி: தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
மதியம் 3 மணி: நான் ஏன் பிறந்தேன்?
கே டிவி
காலை 7 மணி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
காலை 10 மணி: கட்டுமரக்காரன்
மதியம் 1 மணி: ராக்கி
மாலை 4 மணி: ரிதம்
இரவு 7 மணி: சகுனி
இரவு 10.30 மணி: மக்கள் என் பக்கம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: ஜெயில்
இரவு 11 மணி: குரு சிஷ்யன்
கலர்ஸ் தமிழ்
காலை 8.30 மணி: தி ரன் டவுன்
காலை 10.30 மணி : கோலிசோடா 2
மதியம் 1.30 மணி: டிரிக்கர்
மாலை 4 மணி : ரங்கா
இரவு 9.30 மணி: டிரிக்கர்
ஜெயா டிவி
காலை 10 மணி: கும்பக்கரை தங்கையா
மதியம் 1.30 மணி: புது நெல்லு புது நாத்து
இரவு 10 மணி: புது நெல்லு புது நாத்து
ராஜ் டிவி
காலை 9 மணி : கனம் கோர்ட்டார் அவர்களே
மதியம் 1.30 மணி: சத்யம் சர்வமயம்
இரவு 7.30 மணி: மஜா
இரவு 11 மணி: சேரன் சோழன் பாண்டியன்
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி: காவியத்தலைவன்
மதியம் 2.30 மணி: தற்காப்பு படையும் கூலிப்படையும்
இரவு 9 மணி: பிளடி டெஸ்டினி
காலை 6 மணி: விக்ரம் வேதா
காலை 9 மணி: ரிபப்ளிக்
மதியம் 12 மணி : மாமனிதன்
மதியம் 2.30 மணி: காவியத்தலைவன்
மாலை 6 மணி: ஜோம்பி ரெட்டி
இரவு 8.30 மணி: கொரில்லா
இரவு 11.30 மணி: கட்டப்பாவ காணோம்
முரசு டிவி
காலை 6 மணி: லட்சுமி
காலை 11 மணி: ரத்த கண்ணீர்
மதியம் 3 மணி: மாண்புமிகு மாணவன்
மாலை 6 மணி: இடியட்
இரவு 9.30 மணி: கற்றது தமிழ்
விஜய் சூப்பர்
காலை 6 மணி: லயன் ஹார்ட்
காலை 8.30 மணி: களவாணி
காலை 11 மணி: இன்ஸ்பெக்டர் தயா
மதியம் 1.30 மணி: சங்கிலி புங்கிலி கதவ தொற
மாலை 4 மணி: கும்கி
மாலை 6.30 மணி: அஸ்வதம்மா
இரவு 9.30 மணி: ஈரம்
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: மேட்டுக்குடி
காலை 10 மணி: குங்குமச்சிமிழ்
மதியம் 1 மணி: சாட்சி
மாலை 4 மணி: புதிய மன்னர்கள்
இரவு 7 மணி: உத்தம ராசா
இரவு 10.30 மணி: காத்தவராயன்
மேலும் படிக்க: ‘கெட்டவர்கள் சாதியைப் பயன்படுத்திக்கொள்வார்கள்' .. ரத்னவேல் கொண்டாடப்படுவதை விமர்சித்த சீமான்..!
‘ஓரளவுக்குத்தான் பேச்சு எல்லாம்’ .. மாஸ் காட்டும் ரஜினி.. பட்டையை கிளப்பும் ஜெயிலர் ட்ரெய்லர்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)