மேலும் அறிய
Advertisement
Today Movies in TV, August 21: பசும்பொன் முதல் அப்புச்சி கிராமம் வரை...டிவியில் இன்றைய மூவிஸ் லிஸ்ட் இதோ..!
Today Movies in TV, August 21: ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Monday Movies: ஆகஸ்ட் 21ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
இந்த வாரம் முழுவதும் டி.வி.ல வர்ற சேனல்களில் ஒளிப்பரப்படும் திரைப்படங்களில் உங்களில் பிடிச்சதை, நீங்கள் இதுவரை பார்க்காதது, அட இந்தப் படத்தை இன்னொரு முறை பார்க்கணுமேன்னு நினைச்சது - இப்படியான திரைப்படங்களை கண்டுகளியுங்கள். ஹாப்பி டே...
சன் டிவி
- மதியம் 3.30 மணி: பசும்பொன்
சன் லைஃப்
- காலை 11 மணி: ரிக்ஷாக்காரன்
- மதியம் 3 மணி: கோமாதா என் குலமாதா
கே டிவி
- காலை 7 மணி: சிவப்பு மல்லி
- காலை 10 மணி: அண்ணன் என்னடா தம்பி என்னடா
- மதியம் 1 மணி: ஹரிச்சந்திரா
- மாலை 4 மணி: மறுபடியும்
- இரவு 7 மணி: ஏழுமலை
- இரவு 10.30 மணி: வெற்றி வீரன்
கலைஞர் டிவி
- மதியம் 1.30 மணி: பூ
- இரவு 11 மணி: திருவண்ணாமலை
கலர்ஸ் தமிழ்
- காலை 8.00மணி: அனகோண்டாஸ்: தி ஹன்ட்
- காலை 10:30 மணி - மகாமுனி
- மதியம் 02:00 மணி: வெல்வெட் நகரம்
- மாலை 4.30 மணி : ராஜாவுக்கு செக்
- இரவு 09:30 மணி: வெல்வெட் நகரம்
ஜெயா டிவி
- காலை 10 மணி: தலைமகன்
- மதியம் 1.30 மணி: கருப்பு நிலா
- இரவு 10 மணி: கருப்பு நிலா
ராஜ் டிவி
- காலை 9 மணி: ராஜாதி ராஜா
- மதியம் 1.30 மணி: பெரிய தம்பி
- இரவு 7.30 மணி: ABCD
- இரவு 11:00 மணி: தாய்க்கு ஒரு தாலாட்டு
விஜய் டக்கர்
- நண்பகல் 12 மணி: Muay Thai Chaiya
- மதியம் 2.30 மணி: முரண்
- இரவு 9 மணி: மந்த்ரா-2
ஜீ திரை
- காலை 6.30 மணி: ரம்மி
- காலை 9.00 மணி: வனமகன்
- மதியம் 12 மணி : ஆண்தேவதை
- மதியம் 2.30 மணி: அடடே சுந்தரா
- மாலை 6 மணி: வடகறி
- இரவு 8.30 மணி: ரிபப்ளிக்
முரசு டிவி
- காலை 6 மணி: நந்தி
- காலை 9 மணி: நாயகி
- நண்பகல் 12 மணி: திரி
- மாலை 3 மணி: கோரிப்பாளையம்
- மாலை 6 மணி: முனி
- இரவு 9.30 மணி: மொழி
விஜய் சூப்பர்
- காலை 6:00 மணி: ஹனுமன்
- காலை 11:00 மணி: பாகபிரிவினை
- மாலை 3 மணி: முருகா
- மாலை 6.00 மணி: முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு
- இரவு 9.30 மணி: தோட்டா
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: சோலை குயில்
காலை 10 மணி: தாய் மீது சத்தியம்
மதியம் 1 மணி: சிவசக்தி
மாலை 4 மணி: இதயம் திரையரங்கம்
இரவு 7 மணி: கங்கா கௌரி
இரவு 10.30 மணி: அன்பு தங்கை
பாலிமர் டி.வி.
- மதியம் 2:00 மணி : வானம்பாடி
- இரவு 7:00 மணி: அப்புச்சி கிராமம்
- இரவு 11:00 மணி: ராஜா மலைய சிம்மன்
மெகா 24 டிவி
- காலை 9:30 மணி: உனக்கான நான்
- மதியம் 01:30 மணி: தப்புகணக்கு
- மாலை 11:00 மணி: தாயை காத்த தனயன்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
நிதி மேலாண்மை
உலகம்
பொது அறிவு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion