மேலும் அறிய

HBD Naren: ரவுடியாக தொடங்கி போலீசாக நிற்கும் நரேன் பிறந்தநாள் இன்று!

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நரேனுக்கு இன்று பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே !

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் நரேனுக்கு இன்று பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே !!!

தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை தனது எதார்த்தமான நடிப்பால் பெற்றவர் நடிகர் நரேன். தமிழில் ஒரு சில படங்கள் என்றாலும் அவை அனைத்துமே சிறப்பான திரைப்படங்களாக அனைவராலும் பேசக்கூடிய திரைப்படங்களாக இருந்துள்ளன என்பது சிறப்பு. மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். 

HBD Naren: ரவுடியாக தொடங்கி போலீசாக நிற்கும் நரேன் பிறந்தநாள் இன்று!

சினிமாவில் அறிமுகம் கிடைப்பதற்கு முன்னர் விளம்பர படங்களில் பயணத்தை தொடர்ந்தவர் நரேன். 2002ம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான நிழல்குத்து மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதற்கு பிறகு பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நரேன் - மிஷ்கின் காம்போ :

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நரேன். அதில் ரவுடித்தனமான கதாபாத்திரம் அவருக்கு. மிஷ்கின் இயக்குனராக அறிமுகமான படம் இது என்றாலும் அந்த அளவிற்கு பேசப்படவில்லை. இருப்பினும் இப்படத்தின் படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. பாடல்கள் மூலம் படம் ஈர்க்கப்பட்டு பிறகு வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நரேனுக்கு ஒரு சிறந்த நடிகர் என்ற மிக பெரிய பிரபலம் கொடுத்தது "அஞ்சாதே" திரைப்படம். இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று பல விருதுகளை குவித்தது. தொடர்ச்சியாக நரேன் - மிஷ்கின் காம்பினேஷன் படங்கள் வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் மீண்டும் இயக்குனர் மிஸ்கினுடன் இணைந்த நரேன் நடித்த திரைப்படம் "முகமூடி". 

மாஸான ரீ என்ட்ரி :

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "கைதி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மாஸான ஒரு  ரீ என்ட்ரி  கொடுத்தார் நரேன். இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் வெகு சிறப்பாக அமைந்து இருந்தது. அனைவரின் பாராட்டை பெற்ற நரேனுக்கு மீண்டும் உலகநாயகனின் "விக்ரம்" படத்தில் வாய்ப்பு கிடைக்க தற்போது வேற லெவலுக்கு சென்று விட்டார் நரேன். தற்போது யூகி, ஒத்தைக்கு ஒத்த, குரல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் 2023ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அக்டோபர் 7ம் தேதியான இன்று தனது 43வது பிறந்தநாள் காணும் நடிகர் நரேனுக்கு நண்பர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget