மேலும் அறிய

‘தக் லைஃப்’ படத்தை கொண்டாடிய திருச்சி கமல் ரசிகர்கள்

தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி: நாயகன் படத்திற்கு பின்னர் நடிகர் கமல் – இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி உள்ள தக் லைப் படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தால் திருச்சியில் ரசிகர்கள் உற்சாகமாக காலை 9 மணி காட்சிக்கு வந்து குவிந்தனர்.

36 வருடங்களுக்கு பின்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், சிலம்பரசன், நடிகைகள் திரிஷா, அபிராமி , ஜஸ்வர்யா லெட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகா மாநிலம் தவிர்த்து உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று தக் ஃலைப் படம் இன்று வெளியாகி உள்ளது.

தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி, இறுதி காட்சி இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி சோனா மீனா திரையரங்கில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தை கமல் ரசிகர்கள் மற்றும் திருச்சி கிழக்கு, மேற்கு மாவட்ட மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் திரைப்பட வெளியீட்டை பட்டாசு வெடித்து கொண்டாடினர் .மேலும் இது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் தரப்பில் கூறுகையில், இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும். கமலஹாசன் தன்னுடைய இளைய நடிகருக்கு மிகப்பெரும் வாய்ப்பு வழங்கியுள்ளார் எனவும் கமல் மேடையில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே கர்நாடகாவில் வெளியிடப்படும் என்ற நிலையில் அன்பு எப்பொழுதும் மன்னிப்பு கேட்காது என கமல் கூறி உள்ளார் அவர் கூறியது மிகவும் சரியானது இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றி அடையும். அப்போ நாயக்கரு... இப்போ தக்லைபு என தெரிவித்தனர்.

கர்நாடகாவில் மட்டும் இந்த படம் வெளியாகாத நிலையில் உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆவதை கமல் ரசிகர்கள் அதிக  எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்த்தனர். தஞ்சாவூரிலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget