மேலும் அறிய

”என்னோட இந்த படம் பார்த்து விவாகரத்து ஆனவங்க மீண்டும் சேர்ந்தாங்க “ - பாக்கியராஜ் சுவாரஸ்யம் !

”ஏதோ ஒரு தடவை தப்பா போயிட்டான் அதுக்காக இந்த பொண்ணு இப்படி பண்ணுறாளேனு சொன்னாங்க.”

பாக்கியராஜ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மௌன கீதங்கள். இந்த படத்தில் பாக்கியராஜுக்கு ஜோடியாக சரிதா நடித்திருந்தார். கணவனின் தவறான நடத்தையால் , அவரை விட்டு விவாகரத்தாகி பிரிந்து போகும் நாயகி , இவர்களுக்கு பிறக்கும் குழந்தை ,விவாகரத்திற்கு பிறகு  எப்படி மீண்டும் இணைந்தார்கள் என்பதை சுவாரஸ்யமாக படமாக்கியிருப்பார் இயக்குநர் பாக்கியராஜ். இந்த படம் அந்த காலக்கட்டத்தில் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்தது. இந்நிலையில் நடிகர்  பாக்கியராஜ் இது குறித்து மேடை ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

View this post on Instagram
 
A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu)

அதில் ”மௌன கீதங்கள்  படம் பார்த்துட்டு , விவாகரத்தான இரண்டு மூன்று ஜோடிகள் என்னை வந்து பார்த்தாங்க. அந்த படத்தை பார்த்த பிறகுதான் நாங்க மீண்டும் சேர்ந்தோம் , அதை பார்த்துட்டுதான் நாங்க மாறினோம் . சொல்லிட்டு போகலாம்னுதான் வந்தோம்னு சொன்னாங்க. உண்மையிலேயே அந்த படம் எடுத்ததன் தாக்கம் இந்த அளவு இருக்கும்னு நான் நினைக்கல. அந்த படத்துல இன்னொரு பாதிப்பு இருக்கு. அந்த படத்துல நான் தப்பு பண்ணியிருப்பேன். பொண்டாட்டி இருக்கும் பொழுது அதை விட்டுட்டு இன்னொரு பொண்ணோட சகவாசம் வச்சிருப்பேன். நியாயமா  என்னைத்தான் எல்லோரும் திட்டனும் . ஆனால் சரிதாவைத்தான் எல்லோரும் திட்டிக்கிட்டு இருப்பாங்க. ஏதோ ஒரு தடவை தப்பா போயிட்டான் அதுக்காக இந்த பொண்ணு இப்படி பண்ணுறாளேனு சொன்னாங்க. குறிப்பா பெண்கள் சொன்னாங்க. நியாயமா அவங்க அப்படி ஒப்புக்கொள்ள மாட்டாங்க. படம் அப்படி அமைந்ததால இது மாதிரி மாறிப்போச்சு “ என்றார் பாக்கியராஜ்.

Juicemac : டாஸ்மாக்கிற்கு போட்டியாக ஆரம்பித்த ஜூஸ்மாக்... அடுத்தடுத்த கிளைகளோடு சாதிக்கும் சதீஷ்!

View this post on Instagram
 
A post shared by Shanthnu Bhagyaraj (@shanthnu)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget