மேலும் அறிய

இதெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றம் - சர்ச்சையில் சிக்கியுள்ள சீரியல் ப்ரோமோ!

விஜய் டிவி ஒளிபரப்பவுள்ள புது சீரியலின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது

இப்போதெல்லாம்  திரைப்படங்களுக்கு போட்டியாக ப்ரோமா, டீசர் என சீரியலே களத்தில் இறங்கிவிட்டன. சமூக வலைதளங்கள் மூலம் தினம் தினம் ப்ரோமோக்கள் போடப்படுகின்றன. சில சீரியலின் ப்ரோமோக்கள் மீம் கிரியேட்டர்களின் கையில் சிக்கி சின்னாபின்னாமாவதும் உண்டு. காமெடியாக கடந்து போகும் ப்ரோமோக்களில் நடுவே விஜய் டிவியின் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' என்ற சீரியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த ப்ரோமோவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

அந்த சீரியலில் ப்ரோமோ இப்படியாக தொடங்குகிறது. சீரியலின் நாயகி காரில் இறங்கி கோவிலுக்குள் வருகிறார். வெளிநாட்டில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை கடைபிடிப்பதாக நாயகியை பார்க்கும் வயதான பாட்டிகள் பாராட்டுகின்றனர். அதற்கு பதிலளிக்கும் நாயகி ''என்னதான் வெளிநாட்டில் படித்தாலும் நம்முடைய பாரம்பரியத்தை விட்டா கொடுக்க முடியும்'' என்கிறார். அந்த நேரத்தில் கோவிலுக்கும் நுழையும் நாயகன் காதலித்து திருமணம் செய்யும் ஒரு தம்பதியை மிரட்டி அந்த தாலியை கழட்டி வீசுகிறார். இதனைப்பார்த்து கோபமடைந்த நாயகி, ''இது காட்டுமிராண்டித்தனம். அம்மன் சாட்சியாக கட்டப்பட்ட தாலியை அறுக்க என்ன உரிமை இருக்கிறது'' என்கிறார். நாயகியின் செயலால் கோபமடைந்த நாயகன், அம்மன் கழுத்தில் கிடக்கும் தாலியை நாயகிக்கு போட்டு, நெற்றியில் பொட்டும் வைக்கிறார். ''இப்போது தாலிகட்டிவிட்டேன். அதற்காக நீ என் மனைவியா'' என்று கேட்டுவிட்டு  நடையைக் கட்டுகிறார். அவரை நாயகி பின் தொடர்வதாக ப்ரோமோ முடிகிறது.

இதெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றம் - சர்ச்சையில் சிக்கியுள்ள சீரியல் ப்ரோமோ!

பெண்ணின் விருப்பமில்லாமல் கட்டாயத்திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு காட்சிப்படுத்தி இருக்கும் இந்த ப்ரோமோ ஏற்கத்தக்கதல்ல என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், '' 

''கல்வி நிறுவனம், கோயில் அல்லது பிற வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தம், சாலை, ரயில் நிலையம், சினிமா தியேட்டர், பூங்கா, கடற்கரை, திருவிழா நடைபெறும் இடம், பேருந்து, ரயில் போன்ற மக்கள் பயன்படுத்தும் பொதுப்போக்குவரது என எந்தப்பகுதியிலும் பெண்களுக்கு எதிரான குற்றமென்றால் 3 வருட சிறைத்தண்டனையும், 10ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதெல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றம் - சர்ச்சையில் சிக்கியுள்ள சீரியல் ப்ரோமோ!

இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள சிலர், ''திரைப்படமோ, சீரியலோ சமூகத்திற்கு நல்ல கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். இந்த குறிப்பிட்ட சீரியலின் ப்ரோமோவின் படி பார்த்தால் நாயகன் மீது நாயகி காவல்நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். நாயகன் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் தாலியை கழுத்தில் போட்டுவிட்டார் என்பதானாலேயே அவருடன் நாயகி சேர்ந்து வாழ யோசிப்பார் இப்படித்தான் கதை போகும். இது குற்றநடவடிக்கையை ஊக்குவிப்பது'' என பதிவிட்டுள்ளனர்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
Embed widget