மேலும் அறிய

தாறுமாறான டைட்டில்...மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர்... அர்ஜூன் படத்தின் பெயரே மாஸ் தான்!

Theeyavar Kulaigal Nadunga : நடிகர் அர்ஜுன் பிறந்த நாளான இன்று "தீயவர் குலைகள் நடுங்க" படத்தின் செகண்ட் லுக் போஸ்ட்டரை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Theeyavar Kulaigal Nadunga : அர்ஜுனின் ஸ்டைலிஷ் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது - "தீயவர் குலைகள் நடுங்க"

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் க்ரைம், திரில்லர் திரைப்படம் "தீயவர் குலைகள் நடுங்க" படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

இன்வெஸ்டிகேஷன் நிறைந்த திரில்லர் கதை :

ஜிஎஸ் ஆர்ட்ஸ் பேனரின் சார்பில் அருள் குமாரின் தயாரிப்பில் தினேஷ்  லெட்சுமணன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  "தீயவர் குலைகள் நடுங்க". இது ஒரு க்ரைம் திரில்லர் கலந்த இன்வெஸ்டிகேஷன் பற்றிய கதை. கொடூரமாக நடைபெறும் கொலைகளை பற்றியும் அதன் பின்னணியில் இருக்கும் க்ரைம் பற்றியும் த்ரில்லிங்காக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் இது என கூறப்படுகிறது.

தாறுமாறான டைட்டில்...மிரட்டலான செகண்ட் லுக் போஸ்டர்... அர்ஜூன் படத்தின் பெயரே மாஸ் தான்!

செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது :

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் தான்  வெளியானது அதனை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் பிறந்த நாளான இன்று இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்ட்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்  படக்குழுவினர். ஆக்‌ஷன் கிங் நடித்த "மங்காத்தா" திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு நடிகர் அர்ஜுனின் ஸ்டைலிஷான செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். பரத் ஆசீவகன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணிகளையும் அருண்சங்கர் துரை களை இயக்கம் பணிகளையும் செய்துள்ளனர். "தீயவர் குலைகள் நடுங்க" படத்தின் வசனங்களை எழுதியுள்ளார் ராஜசேகர்.  

 

இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் :

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஒரு ஆசியராக நடித்துள்ளார் மற்றும் அப்பள்ளியில் நடக்கும் ஒரு சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரியாக அர்ஜுன் நடித்துள்ளார். அங்கு நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எப்படி அந்த வழக்கை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்கள் என்பது தான் திரைக்கதை. மேலும் இப்படத்தில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆட்டிசம் குறித்து பேசப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு நீண்ட நாட்களாக தாமதப்பட்டு வந்த நிலையில் "தீயவர் குலைகள் நடுங்க" படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Iranian President Raisi: யார் இந்த இப்ராஹிம் ரைசி? ஈரானின் கொடுங்கோல் அதிபரா? அமெரிக்காவின் எதிரியானது எப்படி?
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Embed widget