மேலும் அறிய

சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது

மதுரையில் 17 வயது சிறுமிக்கு அவர் வேலை செய்யும் கடைக்குள் நுழைந்து இளைஞர் தாலி கட்டிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸைக் கண்டதும் தப்பியோடிய அந்த இளைஞர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பேன்சி கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரி என்ற 23 வயது இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் அந்த இளைஞர் நேற்று சிறுமி வேலைசெய்யும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையில் இருந்த மற்ற பணியாளர்கள் வெளியே சென்றிருந்ததால், சிறுமி மட்டும் பணியில் இருந்தார்.

பின்னர், கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் வெளியே சென்றவுடன், சிறுமி அந்த இளைஞரின் அருகில் சென்று சிறுமிபேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த தாலிக்கயிறை எடுத்து சிறுமியின் கழுத்தில் கட்டிவிட்டு, அங்கேயே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் கடைக்கு வந்த ஊழியர் ஒருவர் இந்தச் சம்பவத்தை கண்டு உடனடியாக சிறுமியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.

அதன்பின்னர் அங்கு வந்த பெற்றோர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றபோது, அங்கே ரோந்து பணிக்காக வந்திருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாரைக் கண்டு அவர்களிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார்கள்.

அதைத்தொடர்ந்து, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் வருவதைக் கண்ட இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அங்கிருந்து சிறுமியை அழைத்துச் கூட்டிச் சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸார், அவரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், தப்பியோடிய இளைஞரை கண்டுபிடித்துக் கைதுசெய்த போலீஸார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.

பெண்களுக்கெதிரான குற்றச்சம்பவங்கள் நாள்தோறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், 17 வயது சிறுமிக்கு அவர் வேலை செய்யும் கடையிலேயே இளைஞர் தாலி கட்டிய சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விருதுநகரில் நுண்ணீர் பாசனம் ஆய்வு: விவசாயிகளுக்கு நீர் சேமிப்பு, மானியப் பலன்!
விருதுநகரில் நுண்ணீர் பாசனம் ஆய்வு: விவசாயிகளுக்கு நீர் சேமிப்பு, மானியப் பலன்!
வறட்சியைத் தாங்கி அமோக விளைச்சல் தரும் சம்பா விதைகள்: மானிய விலையில் வாங்குவது எப்படி?
வறட்சியைத் தாங்கி அமோக விளைச்சல் தரும் சம்பா விதைகள்: மானிய விலையில் வாங்குவது எப்படி?
SBI Junior Associate வேலை (9,124 காலிப்பணியிடங்கள்) இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
SBI Junior Associate வேலை (9,124 காலிப்பணியிடங்கள்) இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
மதுரை மீனாட்சி கோவில்: விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை நெய்வேத்தியம் ரத்து - காரணம் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
Fishermen Financial Assistance : மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
Maruti e Vitara on EMI: 400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
Embed widget