Arabi Kuthu Lyrics in Tamil : அடடா! இதுதான் சிவகார்த்திகேயனின் அரபிக் குத்து பாடல் வரிகளா..!
பீஸ்ட் திரைப்படத்தின் "அரபிக் குத்து" பாடலின் பாடல் வரிகள் பின்வருமாறு :
![Arabi Kuthu Lyrics in Tamil : அடடா! இதுதான் சிவகார்த்திகேயனின் அரபிக் குத்து பாடல் வரிகளா..! The lyrics of the song](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/4013f141bfdb85150c2578b21f45d1ba_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பீஸ்ட் திரைப்படத்தின் "அரபிக் குத்து" பாடலின் பாடல் வரிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதற்கான பாடல் வரிகள் பின்வருமாறு :
மலா பித்தா பித்தாதே
மலமா பித்தா பித்தாதே
மலா பித்தா பித்தாதே
மலமா பித்தா பித்தாதே
ஹோலி ஹோலி
பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கத்துல மயங்குற தோழி
காலி காலி மொத்ததுல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிபொலி
அலமத்தி ஹபி போ
அலமத்தி ஹபி வந்தாலே
அலமத்தி ஹபி போ
அலமத்தி மத்தி வந்தா
அலமத்தி ஹபி
ஒஹ் க்யூடி நீ ஸ்வீடி உன் பியூடி
அதில் மாட்டி நான் மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ் அஹ் கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சிகிட்டானே
லவ் அஹ் வச்சானே
இவன் யாரோ கிக்- அஹ் வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழையா பீல் - அஹ் வச்சானே
அலமத்தி ஹபி போ
அலமத்தி ஹபி வந்தாலே
அலமத்தி ஹபி போ
அலமத்தி மத்தி வந்தா
அலமத்தி ஹபி
பலிபாதி பலிஹாபி பலிஹபீதாபி பலிஹாபி
வல்லே வல்லே பலிஹாபி
ஹே பீதா பலிஹாபி
பலிபாதி பலிஹாபி பலிஹபீதாபி பலிஹாபி
ஹல்வா ஈஈ பலிஹபீதாபி ஈஈ பலுபபீதா
ஹல்வா ஈஈ பலிஹபீதாபி ஈஈ பலுபபீதா
ஹல்வா ஈஈ பலிஹபீதாபி ஈஈ பலுபபீதா
ஹல்வா ஈஈ பலிஹபீதாபி ஈஈ பலுபபீதா
ஹோலி ஹோலி
பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி
ஜாலி ஜாலி
வெக்கத்துல மயங்குற தோழி
காலி காலி மொத்ததுல அவனும் தான் காலி
ஜாலி ஜாலி அடிபொலி
அலமத்தி ஹபி போ
அலமத்தி ஹபி வந்தாலே
அலமத்தி ஹபி போ
அலமத்தி மத்தி வந்தா
அலமத்தி ஹபி
ஒஹ் க்யூடி நீ ஸ்வீடி உன் பியூடி
அதில் மாட்டி நான் மெல்லமா மெல்லமா காலி
அத சொல்லல சொல்லல போடி
முதல் வாட்டி படம் காட்டி
என்ன வாட்டி கண்ண காட்டி
லவ் அஹ் கொஞ்சமா கொஞ்சமா ஏத்தி
என்ன செஞ்சிட்டா செஞ்சிட்டா ஒருத்தி
இவன் யாரோ சொக்க வச்சானே
என் மனசுக்குள்ள குழந்தை போல கொஞ்சிகிட்டானே
லவ் அஹ் வச்சானே
இவன் யாரோ கிக்- அஹ் வச்சானே
என் வயசுக்குள்ள முதல் மழையா பீல் - அஹ் வச்சானே
அலமத்தி ஹபி போ
அலமத்தி ஹபி வந்தாலே
அலமத்தி ஹபி போ
அலமத்தி மத்தி வந்தா
அலமத்தி ஹபி
மலா பித்தா பித்தாதே
மலமா பித்தா பித்தாதே
மலா பித்தா பித்தாதே
மலமா பித்தா பித்தாதே
ஹே பீதா பலிஹாபி
பலிபாதி பலிஹாபி பலிஹபீதாபி பலிஹாபி
ஹல்வா ஈஈ பலிஹபீதாபி ஈஈ பலுபபீதா
ஹல்வா ஈஈ பலிஹபீதாபி ஈஈ பலுபபீதா
ஹல்வா ஈஈ பலிஹபீதாபி ஈஈ பலுபபீதா
ஹல்வா ஈஈ பலிஹபீதாபி ஈஈ பலுபபீதா
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)