மேலும் அறிய

Attack on Munawar Farooqui: பிக்பாஸ் வின்னர் மீது முட்டை வீசி தாக்குதல்! கும்பலுக்கு வலைவீச்சு! என்ன நடந்தது?

பிக் பாஸ் 17 வெற்றியாளரான முனாவர் ஃபரூக்கி மீது தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் 17 வெற்றியாளர் முனாவர் ஃபரூக்கி மீது சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

பிக் பாஸ் 17 வெற்றியாளரான முனாவர் ஃபரூக்கி, சமீபத்தில் மும்பையில் உள்ள முகமது அலி சாலையில் இருக்கும் இனிப்பு கடைக்கு சென்றபோது ஒரு தாக்குதல் சம்பவத்தை எதிர்கொண்டார். அவர் இப்தார் விருந்துக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை தாக்கியது. அவர் மீது முட்டைகளை வீசியதும், திட்டியதும் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முனாவர் இப்தார் விருந்தில் கலந்து கொள்வதற்கு முன்பு இனிப்பு வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு நின்றுகொண்டிருந்த போதுதான் இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

ஒரு உணவகத்தின் உரிமையாளரும் தொழிலாளர்களும் அந்த இனிப்பு கடைக்குள் புகுந்து முனாவரை தாக்கியுள்ளனர். அவர்கள் முனாவர் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியாக ஸ்வீட் கடை உரிமையாளர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர்  முனாவர் ஃபரூக்கியை மினிரா மஸ்ஜிதில் உள்ள தனது உணவகத்தில் இப்தார் விருந்துக்கு அழைத்ததாகவும், ஆனால் அவர் வேறு உணவகத்திற்குச் சென்றதாகவும், அதைத் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக ஹுக்கா பாரில் நடந்த சோதனையில் முனாவர் தனது நண்பர்களுடன் புகைபிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாக மும்பை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

முனாவர் ஃபருக்கி தனது வாழ்க்கையை ஸ்டாண்ட்-அப் காமெடியனாகத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து அவர் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் 17 -ல் பங்கேற்றார். அங்கு அவர் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Embed widget