மேலும் அறிய

Dhanush: ‛தி க்ரே மேன்’ புதிய அப்டேப் வெளியிட்ட நடிகர் தனுஷ்!

தி க்ரே மேன் பிரபஞ்சம் விரிவடைகிறது. அதன் தொடர்ச்சி வருகிறது என்ற அப்டேட்டை தெரிவித்துள்ளார். மேலும் லோன் வோல்ஃப் ரெடி நீங்கள் ரெடியா என்று பதிவுட்டுள்ளளார்.

ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த தி க்ரே மேன் திரைப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்ஸில் வெளியானது. இந்த நிலையில் தற்போது தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தி க்ரே மேன் பிரபஞ்சம் விரிவடைகிறது. அதன் தொடர்ச்சி வருகிறது என்ற அப்டேட்டை தெரிவித்துள்ளார். மேலும் லோன் வோல்ஃப் ரெடி நீங்கள் ரெடியா என்று பதிவுட்டுள்ளளார்.

முன்னதாக, அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ ( ருஸ்ஸோ பிரதர்ஸ்) இயக்கத்தில் இருக்கும் திரைப்படம் ‘ தி கிரே மேன்’. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் தனுஷ். இவருடன் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடித்தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில், தனுஷின் கதாப்பாத்திரம் சிறிது நேரம் இடம்பெற்றாலும் மிகவும் வலுவான கதாப்பாத்திரமாக இடம்பெற்றிருப்பதால் நிச்சயம் இந்த படத்திற்கு பிறகு ஏராளமான ஹாலிவுட் வாய்ப்புகள் தனுஷிற்கு கிடைக்கும் என்று அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக ‘தி கிரே மேன்’ பிரீமியர் நிகழ்ச்சியில் தனது மகன்களுடன் கலந்து கொண்டார். இந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.

View this post on Instagram
 
A post shared by Dhanush (@dhanushkraja)

அது குறித்து அவர் பேசும் போது, “அவர்களுக்கு நான் எது செய்தாலும் பிடிக்கும். ஏனென்றால் அவர்கள் எனது மகன்கள். விமர்சனம் செய்தால் கூட, அவர்கள் எனக்கு பாசிட்டிவான வழியிலேயே விமர்சனம் செய்வார்கள். என் மகன்களே எனக்கான பிடிப்பு. அது எனக்கு உலகத்தை உணர்த்தியது. அவர்கள் என்னுடன் அங்கிருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் அங்கிருந்ததை விட பெரிய விஷயம் எதுவும் இருக்காது.” என்று பேசினார்.

தலைப்பு செய்திகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Embed widget