மேலும் அறிய

Ajith - Vijay: அஜித்தால் எமோஷன கட்டுப்படுத்த முடியாது; ஆனால் விஜய் அப்படி இல்லை - வெங்கட் பிரபு

அஜித் மற்றும் விஜய் என இரண்டு ஸ்டார்களை வைத்து படம் இயக்கிய வெங்கட் பிரபு இருவருக்கும் இடையிலான வித்தியாசத்தை அழகாக சொல்லியிருக்கிறார்

தி கோட் 

தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் விஜய் தான் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். இப்படத்தை பார்த்த விஜய் வெங்கட் பிரபுவிடம் தான் அவசரப்பட்டு சினிமாவில் ரிடையர்மெண்ட் அறிவித்துவிட்டேன் இல்லை என்றால் உன்னுடன் இன்னொரு படம் பண்ணியிருக்கலாம் என்று சொன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். படத்தைப் பார்த்த விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவை அப்படியே கட்டிப்பிடித்திருக்கிறார். இதேபோல் தான் மங்காத்தா படம் பார்த்த அஜித்தும் அவரை கட்டிபிடித்தார். இந்த இருவரும் கட்டிபிடித்து தன்னை பாராட்டிய தருணத்தைக் குறித்து ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். 

அஜித் விஜய் பற்றி வெங்கட் பிரபு

" அஜித் சாரால் தன்னுடைய எமோஷனை கட்டுப்படுத்த முடியாது. அவர் சந்தோஷமாகிவிட்டார் என்றால் அது அவரது முகத்தில் தெரியும். ஆனால் விஜய் சார் அப்படி இல்லை. அவர் தன் எமோஷனை வெளிக்காட்டாமல் அதை கட்டுப்படுத்தக் கூடியவர். எல்லா விஷயங்களுக்கும் நிதானமாக ரொம்ப மெச்சூராக நடந்துகொள்வார். ஆனால் அஜித் சாருக்கும் தன்னுடைய எமோஷனை மறைக்கத் தெரியாது. அவர் சந்தோஷமாகி விட்டால் ரெண்டு மூனு கேட்டவார்த்தைகளை சொல்லிக்கூட என்னை கட்டிப்பிடித்துக் கொள்வார். ஆனால் விஜய் சார் அமைதியாக வந்து கட்டிப்பிடித்தபோதே அவர் என்ன நினைக்கிறார் அவருடைய அன்பு எனக்கு தெரிந்துகொள்ள முடியும். அவர் அதை செய்வதே ரொம்ப பெரிய விஷயம். இந்த இரண்டு தருணங்களுமே என் வாழ்க்கையில் மிக நெருக்கமான தருணங்கள்தான். ' என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! ஜூலை 17-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
Embed widget