மேலும் அறிய

The GOAT: விஜய்யின் தி கோட் பட தொலைக்காட்சி உரிமையை தட்டித்தூக்கிய பிரபல சேனல்.. இத்தனை கோடிகளா!

The GOAT Satellite Digital Rights: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் தொலைக்காட்சி உரிமையை 90 கோடிகளுக்கு பிரபல சேனல் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பெரும் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களில் ஒன்று விஜய்யின் ‘தி கோட்’ - தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் (The GOAT)

விஜய்யின் 68ஆவது படம்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் முன்னதாக ரஷ்யா, துபாய் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில், மற்றொருபுறம் எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நடிகர் விஜய்யின் 68ஆவது படமாக உருவாகியுள்ள தி கோடி படத்தில் நடிகர்கள் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், ஜெயராம், பிரேம்ஜி, அஜ்மல், நடிகைகள், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. புதிய கீதை படத்துக்குப் பிறகு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து எதிர்பார்ப்புகளை எகிறச் செய்துள்ளார்.

தொலைக்காட்சி உரிமை

வரும் செப்.5ஆம் தேதி தி கோட் திரைப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், படத்தின் விஎஃபெக்ஸ் காட்சிகள் நடைபெறும் புகைப்படத்தை சமீபத்தில் வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார். இந்நிலையில், தி கோட் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.90 கோடிகளுக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தி கோட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.125 கோடிகளுக்கு பெற்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற விசில் போடு

தி கோட் படத்தின் முதல் சிங்கிளான விசில் போடு பாடல் முன்னதாக வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நடிகர் விஜய்யின் குரலில் இந்தப் பாடல் அமைந்திருந்தபோதும் இந்தப் பாடலுக்கு இன்றைய 2கே கிட்ஸ் இணையத்தில் அதிருப்தி தெரிவித்த நிலையில், விஜய்யின் குரலிலேயே அடுத்த பாடல் விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வரும் ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தன் 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அன்றைய தினம் தி கோட் படத்தின் சிறப்பு அப்டேட் ஒன்று வெளியாகும் என்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். 

மேலும் படிக்க: Actor Darshan : கொலை வழக்கில் சிக்கிய கன்னட நடிகர்..7 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Pawan Kalyan Net Worth: அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget