மேலும் அறிய

Thalapathy 67 : விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் சமந்தா...! செம குஷியில் தளபதி ரசிகர்கள்..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு பிறகு இவர் தற்போது தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விக்ரம் படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பால் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போகும் தளபதி 67 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்போதே உருவாகியுள்ளது. இந்த நிலையில், தளபதி 67 படத்தின் நாயகியாக பிரபல நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 67 : விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் சமந்தா...! செம குஷியில் தளபதி ரசிகர்கள்..!

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிகர் விஜய்யுடன் தெறி, மெர்சல் மற்றும் கத்தி ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்துள்ளார். சமந்தா விஜய்யுடன் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட்டானவை என்பதால் இந்த வெற்றிக்கூட்டணி இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

தளபதி 67 படம் விக்ரம் படத்தை போல கேங்ஸ்டர் படமாக இருக்குமா? அல்லது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நடிகர் விஜய்யின் தளபதி 66-ல் நடிகர் விஜய்யுடன் சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படம் ஒரு குடும்பப்பாங்கான 2000-ம் காலகட்டங்களில் வந்த நடிகர் விஜய்யின் திரைப்படங்களை போல குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படமாக இந்த படம் அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Thalapathy 67 : விஜய்க்கு மீண்டும் ஜோடியாகும் சமந்தா...! செம குஷியில் தளபதி ரசிகர்கள்..!

அதேசமயம், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் வித்தியாசமான ஆக்‌ஷன் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜூன் திரைக்கதைக்கு கிடைத்த பாராட்டால் தளபதி 67-க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ம்ம்ம் சொல்றியா.. ம்ம்ம் சொல்றியா.. பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான சமந்தா தமிழில் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். நயன்தாராவுடன் நடித்த அந்த படத்தில் சமந்தாவின் கதீஜா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் பெருத்த வரவேற்பு அளித்திருந்தனர். தற்போது அவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Embed widget