மேலும் அறிய

Thalapathy 67 Update: உச்சக்கட்ட வைலன்ஸ்.. ஹாலிவுட் படத்தில் கை வைக்கிறாரா லோகேஷ்?

 நடிகர் விஜயின் 67 ஆவது படம் பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. 

 நடிகர் விஜயின் 67 ஆவது படம் பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக் என தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம். தற்போது 'வாரிசு' திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் அவரது ரசிகர்களால்  ‘தளபதி 67’ என்று அழைக்கப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Lokesh Kanagaraj (@lokesh.kanagaraj)

பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில், இந்தப்படத்தில் நடிகை த்ரிஷா விஜயின் மனைவியாக நடிக்க இருப்பதாகவும், கீர்த்தி சுரேஷையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகின.  

மன்சூர் அலிகான்

லோகேஷிற்கு மிகவும் பிடித்தமான நடிகர்  மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார் என்பதை லோகேஷே பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்திய நிலையில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பிரித்விராஜ், சமந்தா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின.  

மீண்டும் இணையும் கூட்டணி 

அதே போல ‘கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் இணை கதாசிரியராக பணியாற்றிய ரத்னகுமார் இந்தப்படத்திலும் லோகேஷூடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த கூட்டணியுடன் ஜில் ஜங் ஜக் இயக்குநர் தீரஜ் வைத்தி இணைந்திருப்பதாக அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை வைத்து தகவல் வெளியானது. இந்த நிலையில் சோசியல் மீடியாவை விட்டு பிரேக் எடுத்துக்கொண்ட லோகேஷ் கனகராஜ் விஜய் 67 பட எழுத்து வேலைகளை மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். 

என்ன அப்டேட்? 

இந்த நிலையில் இந்தப்படம் குறித்தான புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்தத்தகவலின் படி ‘தளபதி 67’ படம்  கடந்த 2005 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் இயக்குநர் டேவிட் க்ரோனென்பெர்க் இயக்கத்தில் வெளியான ஹிஸ்ட்ரி ஆஃப் வைலன்ஸ் படத்தை ரீமேக்காக உருவாக்கப்படுகிறதாம்.

Thalapathy 67 Update: உச்சக்கட்ட வைலன்ஸ்.. ஹாலிவுட் படத்தில் கை வைக்கிறாரா லோகேஷ்?

அமெரிக்க நடிகர் விக்கோ மோர்டென்சென் நடித்த இந்தப்படத்தில், மனைவி குழந்தை என சாதரண குடும்ப வாழ்கையை நடத்தி வரும் அவர் வன்முறை நிகழ்வு ஒன்றால் அண்டர்வேர்ல்ட் உலகில் நுழைய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார். அதை மையமாக வைத்து சுற்றி கதை அமைக்கப்பட்டிருக்கும்.  இருப்பினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாக வில்லை. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை உயரும்; முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget