மேலும் அறிய

Thalapathy 66 : 'தளபதி 66' படத்தில் இவர்களுக்கு தந்தையாக நடிக்கும் விஜய்..?  வைரலாகும் புகைப்படங்கள்..

தற்போது சூடான செய்தி என்னவென்றால், இரண்டு பிரபலமான குழந்தை நடிகர்களும்  ‘தளபதி 66’ படத்தில் நடித்து வருகின்றனர்.

'தளபதி 66' படத்தில் நடிகர் விஜய் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக வெளியான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொங்கலுக்கு ரிலீஸ்

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘தளபதி 66’ படப்பிடிப்பின் பெரும்பகுதியை முடித்துவிட்டு சமீபத்தில் ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர்கள்  மற்றும் படத்தின் இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இது ஒரு அற்புதமான ஷெட்யூல் என்று சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். மேலும் படம் 2023 பொங்கலுக்கு திரைக்கு வரும் என்றும் அறிவித்தனர். ‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா, பிரபு, ஜெயசுதா, சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

2 குழந்தைக்கு தந்தையாக விஜய்..?

தற்போது சூடான செய்தி என்னவென்றால், இரண்டு பிரபலமான குழந்தை நடிகர்களும் ‘தளபதி 66’ படத்தில் நடித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரான ஹஷிதா ஏற்கனவே விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் அவர் காப்பாற்றும் மாலில் உள்ள குழந்தைகளில் ஒருவராக நடித்துள்ளார். மற்றொரு நடிகர்,  ‘பெங்குயின்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் மகனாக நடித்த அத்வைத் ஆவார். இயக்குனர் வம்சியுடன் இணைந்திருக்கும் புகைப்படங்களையும், அவருடனும் விஜய்யுடனும் பணிபுரிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை இருவரும் பகிர்ந்துள்ளனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Advaith (@advaithvinod)

இந்த புகைப்படங்கள் விஜய் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் அப்பாவாக நடிக்கிறாரா என்ற யூகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும்,  இந்தப்படத்தில் விஜய்யின் சகோதரர்களாக ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் ஆகியோர் நடிக்கிறார்கள். இதனால் படத்தில் அவர்களின் பிள்ளைகளாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Thalapathy 66 : 'தளபதி 66' படத்தில் இவர்களுக்கு தந்தையாக நடிக்கும் விஜய்..?  வைரலாகும் புகைப்படங்கள்..

 

எப்படியிருந்தாலும் இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு பொங்கல் நாளில் விஜய்க்கும் இந்த இரண்டு அழகான குழந்தைகளுக்கும் இடையேயான உறவு என்ன என்பதை நாம் நிச்சயமாக தெரிந்துவிடும். அதுவரை சஸ்பென்ஸ் உடனையே ரசிகர்கள் இருக்க வேண்டியதுதான்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget