மேலும் அறிய

விஜய்க்கு இதுதான் முதல் முறை... தளபதி 66 படத்தின் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

முன்னதாக, 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேசிய அளவில் பிரபலமானவர் ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.

‘தளபதி 66’ படத்தின் இசையமைப்பாளரை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'பீஸ்ட்' பரபரப்புக்கு மத்தியில், 'தளபதி 66' திரைப்படத்தில் விஜய்யின் நாயகியை அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்று அறிவித்தது. தற்போது, ​​இசையமைப்பாளரை சமூக வலைதளங்களில் சிறப்பு போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே, விஜய்யின் 66வது படத்திற்கு தமன் எஸ் இசையமைக்கப் போகிறார் என்று செய்திகள் வந்தன.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தங்களின் டுவிட்டர் பக்கத்தில், தளபதி 66 படத்துக்கு தமன் இசையமைக்கிறார் என்று அறிவித்துள்ளது. தமன் எப்போதுமே விஜய்யின் சிறந்த ரசிகராக இருந்து வருகிறார். மேலும் அவரது படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது தனது கனவு என்று பேட்டிகளில் வெளிப்படுத்தினார். இன்று, தமன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘எனது அன்பான விஜய் அண்ணாவுக்கு இசையமைப்பது  இறுதியாக நனவாகிவிட்டது. இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ உடன் இணைந்து தளபதி 66 படத்துக்காக சேர்ந்திருப்பது ஒரு பெரிய உணர்வை கொடுக்கிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக, 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேசிய அளவில் பிரபலமானவர் ரஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த தமிழ்-தெலுங்கு இருமொழித் திட்டத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்கப்பட உள்ளது.. அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget