மேலும் அறிய

Thala61 |மீண்டும் மங்காத்தா? வில்லன் அஜித் வருகிறாரா ? - தல 61 அப்டேட்!

 ஹச்.வினோத் இரண்டு மூன்று கதைகளை அஜித்திடம் சொன்னாராம் அதில் அஜித் இந்த கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறியதால் அதையே படமாக்குவது என முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. 

தல என கொண்டாடப்படும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு இருக்கும் ஹைப்பையும் எதிர்பார்ப்பையும் சொல்லவே தேவையில்லை . படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.வலிமை படத்தை ஹச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளர். அஜித்தின் 60 வது படமாக உருவாகி வரும் வலிமை படத்தை தொடர்ந்து , தல 61 வது படத்திற்காக மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது. அதாவது மூன்றாவது முறையாக அஜித்தின் படத்தை இயக்கவுள்ளார் ஹச்.வினோத். படத்தை வலிமை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கவுள்ளார். இந்த செய்தியை தொடர்ந்து தற்போது சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் 61 வது  படத்தில் அஜித் முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேடில் நடிக்கவுள்ளாராம்.  ஹச்.வினோத் , அஜித்தின் 61 வது படத்திற்காக இரண்டு மூன்று கதைகளை அஜித்திடம் சொன்னாராம் அதில் அஜித் இந்த கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறியதால் அதையே படமாக்குவது என முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. 

Thala61 |மீண்டும் மங்காத்தா? வில்லன் அஜித் வருகிறாரா ? - தல 61 அப்டேட்!
முன்னதாக அஜித் நெகட்டிவ் ஷேடில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் மீம்ஸ்களை கலக்கிக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அஜித்தின் 61 வது திரைப்படத்தில் அப்படியான இரு கதாபாத்திரத்தை அஜித் ஏற்று நடித்தால் , அது அவருக்கு மட்டுமல்ல , அவரது ரசிகர்களுக்கும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. விரைவில் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thala61 |மீண்டும் மங்காத்தா? வில்லன் அஜித் வருகிறாரா ? - தல 61 அப்டேட்!

இது ஒரு புறம் இருக்க அஜித் தன்னிடம் கதை சொல்லிய தியாகராஜன் குமாரராஜாவிடம் மீண்டும் கதை விரிவாக்கத்தை  மீண்டும் கேட்டிருக்கிறாராம்.அவரின் கதை அஜித்திற்கு பிடித்து போகவே பச்சை கொடி அசைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அஜித்தின் 62 வது படத்திற்கு தியாகராஜன் குமாரராஜாவோடு கூட்டணி அமைக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தியாகராஜன் குமாரராஜா முன்னதாக ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு சூப்பர் டியூலக்ஸ் திரைப்படத்தில் ஒரு பகுதியை இயக்கியிருந்தார்.தியாகராஜன் குமாரராஜாவுக்கு அஜித்துடன் இணைந்து வேலை செய்வது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் , திரைக்கதைக்கு உதவியாக இருந்துள்ளார் அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இன்னும் சில வாரங்களில் அஜித்தின் 61 வது படம் குறித்த அறிவிப்பையும் நாம் எதிர்பார்க்கலாம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் முதலமைச்சரானது எனக்கு பெருமைதான்...இப்போ தான் வெளிப்படையாக பேசுகிறார் கமல்
விஜய் முதலமைச்சரானது எனக்கு பெருமைதான்...இப்போ தான் வெளிப்படையாக பேசுகிறார் கமல்
'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Karthigai Deepam: கார்த்திக் மனைவி கழுத்தில் மீண்டும் விழப்போகிறதா தாலி? சாமுண்டீஸ்வரி சதி எடுபடுமா?
Karthigai Deepam: கார்த்திக் மனைவி கழுத்தில் மீண்டும் விழப்போகிறதா தாலி? சாமுண்டீஸ்வரி சதி எடுபடுமா?
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’  பட டிரெய்லர் !
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’  பட டிரெய்லர் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?
Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?
Gold Silver Rate May 13th: காலையில் அதிரடி உயர்வு, மாலையில் அதிரடி குறைவு; தங்கம் இப்படி ஆட்டம் காட்டுதே.! இப்போ எவ்வளவு.?
காலையில் அதிரடி உயர்வு, மாலையில் அதிரடி குறைவு; தங்கம் இப்படி ஆட்டம் காட்டுதே.! இப்போ எவ்வளவு.?
Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!
Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!
SP Velumani: அதிமுகவில் எதிர்பாராத திருப்பம்; மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன்; எஸ்.பி. வேலுமணி கூறுவது என்ன.?
அதிமுகவில் எதிர்பாராத திருப்பம்; மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன்; எஸ்.பி. வேலுமணி கூறுவது என்ன.?
மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் - சுங்கவரி உயர்வுக்குச் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு
மக்களின் வயிற்றில் அடிக்காதீர்கள் - சுங்கவரி உயர்வுக்குச் செல்வப்பெருந்தகை கடும் எதிர்ப்பு
TN 12th Marksheet 2026: இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்; எங்கே, எப்படி பெறலாம்?
TN 12th Marksheet 2026: இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்; எங்கே, எப்படி பெறலாம்?
AIADMK Split: திமுக - அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன டெல்லி.. இபிஎஸ் செய்த செயல்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
AIADMK Split: திமுக - அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன டெல்லி.. இபிஎஸ் செய்த செயல்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Radhan Pandit: ’’தப்புன்னா திருத்திப்போம்’’ ஜோதிடருக்கு அரசுப் பதவி- ஒரே நாளில் வாபஸ் பெற்ற தவெக அரசு!
Embed widget