மேலும் அறிய

SP Velumani: அதிமுகவில் எதிர்பாராத திருப்பம்; மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன்; எஸ்.பி. வேலுமணி கூறுவது என்ன.?

சட்டப்பேரவையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டட நிலையில், பேரவை முடிந்த பேட்டியளித்த எஸ்.பி. வேலுமணி, அதிமுகவை ஒன்றிணைப்பது பற்றி அதிரடியாக பேசினார்.

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளுக்குப் பின், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய எஸ்.பி. வேலுமணி, அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது குறித்து பேசினார். அதில், சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். இதனால், இபிஎஸ் அணிக்கும், இவர்களது அணிக்கும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எஸ்.பி. வேலுமணி அணி

இன்று சட்டப்பேரவையில், தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, தவெக அரசுக்கு ஆதரவாக, அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி வாக்களித்தது. அதற்காக எஸ்.பி. வேலுமணி எழுந்து உரையாற்ற முற்பட்ட போது, இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு அணிகளுக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதில் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தவிர, ஹரி, காமரா4, கே.பி. அன்பழகன், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், மரகதம் வெற்றிவேல், லீமா ரோஸ், சுகுமார், சேகர், திலீபன், நடராஜ், நத்தம் விஸ்வநாதன், மோகன், ரவி மனோகரன், ராகேஷ், எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, ஜெயக்குமார், ஹரி பாஸ்கர், சி. விஜயபாஸ்கர், அருண்மொழிதேவன், பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அடங்குவர்.

“சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும்“

இதைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து பேசிய எஸ்.பி. வேலுமணி, சட்டமன்றத்தில் தங்கள் தலைமையிலேயே பெரும்பான்மை  அதிமுக உறுப்பினர்கள் இருந்ததாக தெரிவித்தார். அதோடு, அதிமுகவை உடைக்க தாங்கள் முயல்வதாக தவறான செய்தி பரப்பப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.

தொடர்ந்து, 2019, 2021 மற்றும் தற்போதைய 2026 தேர்தல் தோல்விகள் குறித்து ஆய்வு செய்யவே பொதுச் செயலாளரிடம் கூறினோம் என தெரிவித்த அவர், அதிமுக தங்கள் உயிர் மூச்சு என்றும், அதனால் கட்சியை உடைக்க தாங்கள் முயலவில்லை என தெளிவுபடுத்தினார்.

அதேபோல், செங்கோட்டையன், இபிஎஸ்-ஐ முதலமைச்சராக்கிய சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் என எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயல்படவேண்டும் என்றே தாங்கள் கூறியதாகவும், ஆனால், எல்லோரையும் வெளியே அனுப்பிக்கொண்டே இருந்தால் எப்படி சரியாக இருக்கும் என எஸ்.பி. வேலுமணி கேள்ளி எழுப்பினார். 

மேலும், இப்போதும் தாங்கள் தெளிவாகவே இருப்பதாகவும், கட்சியின் நலனே முக்கியம் என கூறிய அவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும், சசிகலா, டிடிவி தினகரன் போன்று கட்சியை விட்டு வெளியே சென்றவர்கள் எல்லோரையும் ஒன்றுசேர்த்து, முதலில் கட்சியை இணைக்க வேண்டும் என்றும், இப்போது இருப்பவர்களை எல்லாம் குறைகளை கூறி வெளியேற்றிவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இனியாவது, எல்லோரையும் அரவணைத்து, கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்றும், அதை எடப்பாடி பழனிசாமி செய்ய வேண்டும் எனவும் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
காஞ்சிபுரம் தேர் திருவிழா: நகருக்குள் வாகனங்களுக்குத் தடை! பொதுமக்கள் கடும் எச்சரிக்கை!
மக்களே அலர்ட் - இன்று முதல் ஜூன் 8 வரை தமிழ்நாட்டில் கொட்டப்போகும் கனமழை; எங்கெல்லாம் தெரியுமா?
மக்களே அலர்ட் - இன்று முதல் ஜூன் 8 வரை தமிழ்நாட்டில் கொட்டப்போகும் கனமழை; எங்கெல்லாம் தெரியுமா?
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
12th Supplementary Exam: மிஸ் பண்ணிடாதீங்க… 12ஆம் வகுப்பு ஃபெயிலா? துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Embed widget