மேலும் அறிய

Gold Silver Rate May 13th: காலையில் அதிரடி உயர்வு, மாலையில் அதிரடி குறைவு; தங்கம் இப்படி ஆட்டம் காட்டுதே.! இப்போ எவ்வளவு.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை வரலாறு காணாத அளவில் உயர்ந்த நிலையில், மாலையில் அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலையை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை இன்று காலையில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் சவரனுக்கு 8,560 ரூபாய் உயர்ந்து பேரதிர்ச்சி அளித்தது. அதேபோல், வெள்ளி விலையும் அதிரடியாக கிராமிற்கு 30 ரூபாய் விலை உயர்ந்தது. இந்நிலையில், மாலையில் தங்கம் சவரனுக்கு அதிரடியாக 3,200 ரூபாயும், வெள்ளியின் விலை கிராமிற்கு 10 ரூபாயும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

ஏறி இறங்கும் தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் மீதான விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு 30ஆயிரம் முதல் 35 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அடுத்த6 ஆண்டுகளில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை 34ஆயிரத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது. குறிப்பாக திருமணம், தீபாவளி, பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களில் தங்க நகைகள் முக்கிய இடம்பிடிக்கும். 

தங்கத்தின் மீதான வரி உயர்வு

இதனால் தங்க வணிகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இந்திய மக்களுக்கு ஷாக் கொடுத்தது. அந்த வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை 6 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இந்த புதிய உத்தரவால் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தங்கம் விலை நிலவரம்

  • 11-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனையானது.
  • 12-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 230 ரூபாய் உயர்ந்து 14,330 ரூபாக்கும், சவரனுக்கு 1840 ரூபாய் அதிகரித்து 1,14,640 ரூபாய்க்கு விற்பனை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இன்று காலையில் கிராம் ஒன்றுக்கு 1,070 ரூபாய் உயர்ந்து 15,400 ரூபாய்க்கும், சவரனுக்கு  8,560 ரூபாய் அதிகரித்து 1,23,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், மாலையில் தங்கம் விலை கிராமிற்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 15,000 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,20,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிராமிற்கு ரூ.10 குறைந்த வெள்ளி

இதனிடையே, வெள்ளியின் விலையும் இன்று மாலையில் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 330 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், மாலையில் கிராமிற்கு 10 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

KYC Update Scam RBI Warns: உஷார்.! கேஒய்சி (KYC) என்ற பெயரில் நடைபெறும் புதிய மோசடி; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை; எஸ்கேப் ஆவது எப்படி.?
உஷார்.! கேஒய்சி (KYC) என்ற பெயரில் நடைபெறும் புதிய மோசடி; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை; எஸ்கேப் ஆவது எப்படி.?
LIVE | Kerala Lottery Result Today (25.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; யாருக்கு கோடீஸ்வரர் வாய்ப்பு?
LIVE | Kerala Lottery Result Today (25.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல்; யாருக்கு கோடீஸ்வரர் வாய்ப்பு?
Gold and silver rate today : இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு.?? இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
LIVE | Kerala Lottery Result Today (24.07.2026): சொர்ண கேரளா லாட்டரி சொர்க்கபோகத்தை கொட்டி கொடுக்குமா? குலுக்கல் முடிவுகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
குடைச்சல் கொடுக்கும் விசிக, காம்ரேட்கள்..! இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் CM விஜய் - உத்தரவு வருமா?
Jana Nayagan Boxoffice: சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
சண்டே கம்பேக் கொடுத்த விஜயின் ஜனநாயகன்..! முதல் வீக் எண்ட் ஓவர் - ஒட்டுமொத்த வசூல் நிலவரம்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Piaggio Scooter: ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
ஸ்கூட்டர் கிங் ஆக்டிவாவிற்கு போட்டியாக களமிறங்கும் பியாஜியோ - மலிவு விலை, அம்சங்கள், வசதிகள்
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
Embed widget