மேலும் அறிய

‘தாமிரபரணி’ பானு.. முக்தாவுக்கு பிறந்தநாள்.. இப்போ என்ன செஞ்சிட்டு இருக்காங்க தெரியுமா?

தாமிரபரணி படத்தில் விஷால் ஜோடியாக நடித்த நடிகை பானுவின் பிறந்தநாள் இன்று.

"கருப்பான கையால என்ன புடிச்சான்..." இந்தப் பாடலை ஞாபகம் இருக்கா.. அப்ப நிச்சயம் பானுவையும் ஞாபகம் இருக்கும். தாமிரபரணி திரைப்படத்தில் நடிகர் விஷாலின் அத்தை மகளாக பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் முக்தா ஜார்ஜ்.  அனைவராலும் பானு என்றே அறியப்படும் முக்தாவின் 32வது பிறந்தநாள் இன்று. 

‘தாமிரபரணி’ பானு.. முக்தாவுக்கு பிறந்தநாள்.. இப்போ என்ன செஞ்சிட்டு இருக்காங்க தெரியுமா?

தமிழில் நடித்த படங்கள் :

'தாமிரபரணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான முக்தா ஜார்ஜ் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த பானு, பெரிய அளவில் தமிழ் சினிமாவில் மிளிர முடியவில்லை. 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் நடிகர் சந்தானத்தின் மனைவியாக நடித்திருந்தார். மேலும் அழகர்மலை, மூன்றுபேர் மூன்று காதல், ரசிகர் மன்றம், பாம்பு சட்டை, புதுமுகங்கள் தேவை, சட்டப்படி குற்றம், தேசிங்கு ராஜா, சகுந்தலாவின் காதலன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் சினிமாவில் அவரால் பெரிய அளவில் ஜெயிக்க முடியவில்லை. 

காணாமல் போன பானு :

2005ம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் பானு திரைத்துறைக்கு அறிமுகமானார். குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன், கிளாமர் ரோலில் நடிக்க மாட்டேன் என அவர் சொன்னது தான் பட வாய்ப்புகள் அமையாமல் போனதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. பின்னர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக, போட்டியாளராக என கலந்து கொண்டார். 

‘தாமிரபரணி’ பானு.. முக்தாவுக்கு பிறந்தநாள்.. இப்போ என்ன செஞ்சிட்டு இருக்காங்க தெரியுமா?

பானுவின் மகள் :

தன்னுடைய திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய பானு ஒரு சிறப்பான குடும்பத் தலைவியாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் பானு, 2016ம் ஆண்டு பானுவிற்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. தன்னால் ஜெயிக்க முடியாத பானு தன்னுடைய பாதையிலேயே மகள் கியாராவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.

மம்மூட்டி நடிப்பில் வெளியான 'மாமாங்கம்' என்ற வரலாற்று திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பானுவின் மகள் கியாரா. இதை பானுவே தன்னுடைய சோசியல் மீடியா மூலம் தெரிவித்து இருந்தார்.  மீண்டும் தாமிரபரணி பானுவை போல நடிப்புக்கு அவர் கம் பேக் கொடுக்க வேண்டும் என்பது தான் அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
தேசிய விருதுகள் தேர்வில் பாரபட்சம் உள்ளது ! இயக்குநர் மோகன்ஜி விமர்சனம்.
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
செல்வாக்கை பயன்படுத்தி தேசிய விருது வாங்கினாரா தனுஷ் ? தந்தை கஸ்தூரி ராஜா பதில்
ஜனநாயகன் படம் பார்த்தவர்களுக்கு இயக்குநர் எச் வினோத் கோரிக்கை
ஜனநாயகன் படம் பார்த்தவர்களுக்கு இயக்குநர் எச் வினோத் கோரிக்கை
JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?
JanaNayagan Prebooking : ஒரு கோடி பேர் பார்த்தும் மவுசு குறையாத ஜனநாயகன்...டிக்கெட் புக்கிங் நிலவரம் என்ன?

வீடியோ

Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
பட்ஜெட் மிட் SUV கார்கள்; மாருதி பிரெஸ்ஸா vs விக்டோரிஸ்- அம்சங்கள், மைலேஜ், விலை..எது பெஸ்ட்?
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
Honda ZR-V: இந்தியாவை கலக்க வரும் ஹோண்டா ஹைபிரிட் SUV கார்: விலை, மைலேஜ், அம்சங்கள்!
TVK Vijay: ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
ஸ்டாலின் தொடங்கி கனிமொழி வரை..! ”பொய்யாய் சொல்லும் திமுக, எது விமர்சனம்?” தவெக சரமாரி அட்டாக்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 21-ம் தேதி பல்வேறு இடங்கள்ல மின் தடை இருக்கு; அதுல உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 21-ம் தேதி பல்வேறு இடங்கள்ல மின் தடை இருக்கு; அதுல உங்க ஏரியா இருக்கா பாருங்க
Embed widget