மேலும் அறிய

Karthigai Deepam: கர்ப்பம் என்ற ரேவதி.. கார்த்திக் மீது சாமுண்டீஸ்வரிக்கு சந்தேகம் - என்ன நடக்குது?

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவதி கார்த்தி குறித்த விசாரணையை தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

குணமாகிய ரேவதி:

அதாவது, ரேவதியை பரிசோதனை செய்த டாக்டர் துப்பாக்கி தோட்டா பட்ட காயங்கள் அனைத்தும் நல்லாவே சரியாகி விட்டதாகவும், அவங்களை நல்லபடியாக பார்த்துக்கிட்டது தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்கிறார். 

உடனே ரேவதி ஆமாம், என்னுடைய ஹஸ்பண்ட் கார்த்திக் என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து ரேவதியின் தோழி ஒருவள் ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். ரேவதியை பார்த்த அவள் இங்க என்னடி பண்ற என்று கேட்கிறாள். 

கர்ப்பம் என்ற ரேவதி:

ரேவதி மூன்று மாதம் கர்ப்பம், பரிசோதனைக்கு வந்ததாக சொல்ல கார்த்திக் இதை கேட்டு ஷாக்காகி எதுக்கு இப்படி சொன்ன என்று கேட்க நிஜத்தில் தான் நடக்கல, பேச்சுக்காவது இப்படி சொல்றேன் என்று சொல்கிறாள். 

அடுத்து கார்த்திக் ரேவதியை வீட்டிற்கு அழைத்து செல்ல அவள் எனக்கு எதாவது சாப்பிடணும் போல் இருக்கு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போ என்று அடம் பிடிக்கிறாள். பிறகு இவர்கள் ஹோட்டலுக்கு செல்ல அங்கு சாமுண்டீஸ்வரியும் தீபாவதியும் பேசி கொண்டிருக்க கார்த்திக் இதை கவனிக்கிறான். 

சாமுண்டீஸ்வரி சந்தேகத்தை புரிந்த கார்த்திக்:

மேலும் இன்ஸ்பெக்டர் ஒருவர் தீபாவதி ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட் என்ற விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரிக்கு தன் மீது சந்தேகம் இருப்பதாக கார்த்திக் புரிந்து கொள்கிறான், இரவு நேரத்தில் ரேவதி, ராஜராஜன், பாட்டி பரமேஸ்வரி ஆகியோரை அழைத்து சாமுண்டீஸ்வரியிடம் உண்மையை சொல்லி விட போவதாக சொல்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Embed widget