மேலும் அறிய

கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்

பிரபல தொலைக்காட்சித் தொடரான கும்கும் பாக்யா தொடரில் நடித்து வந்த சஞ்சிதா உகாலே தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இந்தி தொலைக்காட்சி நடிகை சஞ்சிதா உகாலே மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி தொடர் கும்கும் பாக்யாவில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட சஞ்சிதா உகாலே, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாரா பகுதியில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு 22 வயதாகும்.

சஞ்சிதா உகாலே மரணம் 

தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆரம்பகட்ட தகவல்களில் இது தற்கொலை என கூறப்பட்டாலும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தை முழுமையாக சோதனை செய்த அதிகாரிகள் இது கொலை என்பதற்கான எந்த வித சாட்சிகளும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்கள். தனது மகளின் இறப்பில் எந்த வித சந்தேகமும் இல்லை என சஞ்சிதாவின் தந்தை தெரிவித்துள்ளார். சஞ்சிதாவின் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

சஞ்சிதா உகாலே, கும்கும் பாக்யா மட்டுமின்றி வாக்லே கி துனியா உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், சாவா (Chhaava) உள்ளிட்ட திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். அவரது திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சஞ்சிதா உகாலேவின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இன்ஸ்டாகிராம் பதிவு வைரல் 

சஞ்சிதா இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.  பிரபல பாடல் ஒன்றை பாடி சஞ்சிதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த சஞ்சிதா இந்த விபரீதமான முடிவை எடுக்க என்ன காரணம் என ரசிகர்கள் இந்த பதிவில் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sanchita Ugale (@sanchita_ugale)

Advertisement

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Embed widget