மேலும் அறிய

siragadikka aasai :முத்துவை குடிக்க வைக்க திட்டம் போடும் ரோகிணி - வலையில் வீழ்வாரா முத்து? சிறகடிக்க ஆசையில் இன்று!

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 

ஃபேஷியல்:

ரோகிணி தன் அம்மாவை விஜயா பார்க்காமல் இருப்பதற்காக அவருக்கு பேஷியல் செய்து அமர வைத்திருக்கிறார். விஜயா ரோகிணியின் அம்மாவை பார்த்து ”பாவம் இவளுக்கு அம்மா இல்லை. அம்மாவா இருந்து நான் தான் பார்த்துக்குறேன்” என சொல்கிறார். ”நல்ல விஷயம் தாங்க” என ரோகிணியின் அம்மா சொல்கிறார். உடனே விஜயா, ”ரோகிணி அவங்களுக்கு கண்ணுல இருந்து தண்ணி வருது பாரு” என சொல்கிறார். பின் ரோகிணி ”ஆண்டி நீங்க வீட்டுக்கு போங்க நான் உங்களுக்கு வீட்டுக்கு வந்து ஃபேஷியல் செய்து விடுகிறேன்” என்று சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். 

ரோகிணியின் அம்மா வருத்தத்துடன் பார்லரில் இருந்து புறப்படுகிறார். பின் அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் மண்டபத்திற்கு வருகிறார். முத்து சண்டைப் போட கூடாது என்பதற்காக மீனாவிடம் சைகையில் பேசுகிறார். ”ரவி வந்து இவன் ஏன் இப்டி இருக்கான்” என கேட்கிறார். அதற்கு மீனா ”நீங்க போய்ட்டு ரெடி ஆகுங்க தம்பி எல்லோரையும் வரவேற்கணும் இல்ல” என்கிறார்.  அண்ணாமலையின் பக்கத்தின் அமர்ந்திருக்கும் ஒருவர் ஷூ காலுடன் அண்ணாமலையை இடிக்கிறார். இதை பார்த்து ஸ்ருதியின் அப்பா சிரிக்கிறார். ”என்னப்பா அவன் உன்னை ஷூ காலோட இடிக்குறான்” என்கிறார் பரசு. பின் அண்ணாமலை ”வா போலாம்” என அண்ணாமலையை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். 

முத்துவை கோபமூட்ட திட்டம்:

விஜயா ரோகிணியிடம் ”உன் அப்பா எப்போ வருவார்” என கேட்கிறார். ”ஏறிட்டாறு இறங்கிட்டாருனு சொல்றியே தவிர கண்ணுல காட்ட மாட்றியே” என விஜயா சொல்கிறார். பின் வித்யாவும் ரோகிணியும் சேர்ந்து முத்துவை கோபமூட்டி சண்டைப் போட வைக்க திட்டம் தீட்டுகின்றனர். மேலும் முத்துவை குடிக்க வைக்க ஒரு ஆளை ரெடி பண்ணி இருப்பதாக வித்யா ரோகிணியிடம் சொல்கிறார். பேசிக்கொண்டு இருக்கும் போதே மனோஜ் வந்து விடுகிறார். ”யாரை பத்தி பேசுறிங்க” என கேட்கிறார். அப்போது வித்யா எதையோ சொல்லி சமாளிக்கின்றார். பின் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் மேல் மாடியில் இருந்து முத்துவை பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் படிக்க 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
கும்கும் பாக்யா சீரியல் நடிகை தற்கொலை...இறப்பதற்கு முந்தைய இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget