மேலும் அறிய

ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?

ஓபிஜி நிறுவனத்தின் ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு உள்ளது. இந்தியாவில் ஓலா, ஏதர் போன்ற பல்வேறு நிறுவனங்களின் மின்சார இ ஸ்கூட்டர்கள் செயல்பட்டு வருகிறது. இவர்களின் OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

OPG Mobility Faast F4:

OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 16 ஆயிரத்து 932. ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 5-6 மணி நேரம் சார்ஜ் செய்வதற்கு எடுத்துக் கொள்கிறது. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ரைடிங் மோட்ஸ் உள்ளது. எலக்ட்ரிக் காரில் உள்ளது.

பேட்டரி திறன்:

4.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜிங் செய்வதற்கு 5 - 6 மணி நேரம் ஆகிறது. 2.16 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 2.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

போர்டபிள் சார்ஜர் டைப் இதில் பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கம், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் உள்ளது. ஸ்டீல் வீல் பக்கம் உள்ளது. முன்பக்கம், பின்பக்கம் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்கள்:

டெலிஸ்கோபிக், ஸ்பிரிங் லோடட் சஸ்பென்சன் முன்பக்கம், பின்பக்கம் ஆகியோர் உள்ளது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை உள்ளது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் எடுக்கப்பட்டுள்ளது. ஜிபிஎஸ், மொபைல் போன் கனெக்டிவிட்டி வசதி இல்லை. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 1 ட்ரீப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் இதில் உள்ளது. 

வசதிகள்:

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், கீலெஸ் லாக்/அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோடில் உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

டிஆர்எல்எஸ் பகல் நேர விளக்கு உள்ளது. ப்ரேக்/ டெயில் முகப்பு விளக்குகள் எல்இடி-யில் உள்ளது. பாஸ் லைட்/ டர்ன் சிக்னல் எல்இடி விளக்குகள் உள்ளது. ரீமோட் லாக் கீ வசதி உள்ளது. குறைந்த பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் இ ஸ்கூட்டர் என்பதால் நகர்ப்புறங்களில், நெருக்கடியான சாலைகளிலும் ஓட்டுவதற்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
kia SUV: உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Embed widget