மேலும் அறிய

Siragadikka Aasai: சிக்கிய ரோகிணியின் ரீல் மாமா.. சந்தேகத்தில் முத்து குடும்பம் - சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்!

Siragadikka Aasai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

விஜயா ரோகிணியின் மாமா வருவதால் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறார். அப்படியே வேகமாக நடந்து சென்று பாட்டி மீது மோதி விடுகிறார். ”என்னடி  கால் தரையில இல்லையா உனக்கு” என கேட்கிறார் பாட்டி. மாமா எப்போ வேணாலும் வருவாரு இல்ல என கூறுகிறார் விஜயா. பாட்டி ரோகிணியிடம் சென்று ”உன் மாமா எப்போ வருவாரு இவ அலும்பல் தாங்க முடியல” என்கிறார். பக்கத்துல வந்துட்டாரு என ரோகிணி கூறுகிறார். விஜயா அந்த ஆர்வத்தில் வேகமாக சென்று அண்ணாமலையின் மீதும் மோதி விடுகிறார். 

”ரோகிணியோட மாமா ஊருக்குள்ள வந்துட்டாராம்” என விஜயா சொல்லுகிறார். விஜயா, ”மீனா டீ, காபி எல்லாம் ரெடி பண்ணிட்டியா?” என கேட்கிறார். அண்ணாமலை, ”விஜயா எதுக்கு இப்போ நீ பரபரப்பா இருக்க” என கேட்கிறார். அவரே தனியே பேசிக்கொண்டு அங்கும் இங்கும் பரபரப்பாக நடக்கின்றார். குடும்பத்தினர் அனைவரும் விஜயாவை வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

மனோஜ் தங்கி இருக்கும் ரூமை ரோகிணியின் மாமாவுக்கு கொடுக்க சொல்கிறார் விஜயா. ஆனால் அவர் தரவில்லை. ரோகிணி தன்னுடைய ரூமை கொடுத்து விடுவதாக கூறுகிறார். மனோஜ், ”நம்ம ரூமை எதுக்கு கொடுக்கணும்” என கேட்கிறார். 

மீனா, ”நம்ம தோப்புல இளநீர் எல்லாம் வெட்டி போட்டு இருக்கு. இவனை போய் கார்ல எடுத்துட்டு வர சொல்லு” என சொல்கிறார். விஜயா, மீனாவிடம் வேலை சொல்கிறார். பாட்டி ”அவளிடம் ஏன் வேலை சொல்ட்ற உன் மாமா வந்தா கூட நீதான் வேலை செய்யனும்” என கூறுகிறார். பாட்டி, ”அண்ணாமலை உன் பொண்டாட்டியோட ஆட்டம் தாங்கலடா” என சொல்கிறார்.  பாட்டி வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. மாமா வந்துட்டார் மாமா வந்துட்டார் என வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிடுகிறார். 

ப்ரெளன் மணி காரில் இருந்து இறங்குகிறார். அவர் ரோகிணியை ”ஹாய் பாப்பா ஹவ் ஆர் யூ” என கேட்டு கட்டிப்பிடிக்கிறார். அவரை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்கின்றனர். ரொம்ப பழைய வீடா இருக்கும் போல இருக்கே என்கிறார் ப்ரெளன் மணி. அதற்கு விஜயா, ”இதை சீக்கிரமே இடிச்சிட்டு புது வீடு கட்டணும்” என்கிறார். சிங்கப்பூர்ல நான் இருந்த வீடு கூட என ப்ரெளன் மணி கூறுகிறார். அனைவரும் அவரை சந்தேகமாக பார்க்கின்றனர்.

”பாப்பாவோட அப்பா மலேசியாவுல பயங்கர பிஸி நிக்குறதுக்கே நேரம் இல்ல” என்கிறார் ப்ரெளன் மணி. பாப்பாவோட அப்பா மாப்பிளைக்கு சீர் செய்ய ட்ரஸ் எல்லாம் வாங்கி கொடுத்ததாக கூறி புது துணிகளை கொடுக்கின்றார். ரோகிணியின் அப்பா மாப்பிளைக்கு ஆம்லேட் போட சொன்னதாக கூறுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் திருதிருவென விழிக்கின்றனர். விஜயாவை ப்ரெளன் மணி ஆண்டி என கூப்பிட்டு விடுகிறார். நீங்க யூத்தா இருக்கிங்க அதான் சம்பந்தினு கூப்பிட வரல என கூறி சமாளிக்குறார். விஜயா வெட்கப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.  

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Embed widget