மேலும் அறிய

Siragadikka Aasai: வீட்டுக்கு வந்த ரோகினி.. முத்துவை சுற்றி வளைத்து கேள்வி கேட்கும் குடும்பத்தினர்.. சிறகடிக்க ஆசை இன்று!

Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

ரோகினி வீட்டிற்கு மனோஜ், மீனா, முத்து ஆகியோர் சென்றுள்ள நிலையில், ரோகினி எங்கே அவர்கள் நம்மை பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருக்கிறார். ரோகினியின் அம்மா அவரிடம் சென்று “மாப்பிளைக்கு டீ பிடிக்குமா. காபி பிடிக்குமா” என கேட்கிறார். இதனையடுத்து  அவர்களுக்கு தண்ணீர் கொண்டு சென்று கொடுக்கிறார். 

மீனா, ரோகினியின் பெயரை சொல்லி உங்களுக்குத் தெரியுமா என விசாரிக்கிறார். ரோகினியின் அம்மா, எனக்குத் தெரியாது எனக் கூறுவதுடன் “அவங்க இங்க தான் வந்து இருப்பாங்க”னு என்ன நிச்சயம் என கேள்வி கேட்கிறார். மனோஜ் ரோகினியின் போட்டோவை காண்பித்து “நல்லா நியாபகப்படுத்தி சொல்லுங்க, இங்க ரோகினி யார் வீட்டுக்காவது வந்து இருக்காங்களா?” எனக் கேட்கிறார். அவங்க பார்த்துட்டு,  இல்லை என சொல்கிறார். உடனே ரோகினியின் மகன், “பாட்டி நான் பார்க்குறேன்” எனக் கேட்கிறார். அதற்கு ரோகினியின் அம்மா, ”சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது” என சொல்கிறார். 

உடனே மனோஜ், ”அவக்கிட்ட நான் பொய் சொல்லி இருக்க கூடாது” எனக்கூறி அழுகிறார். “நான் செஞ்ச தப்புக்கு அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்” எனக் கூறுகிறார். “அவ எங்க இருந்தாலும் அவள நான் தேசி போவேன்” என்றும் சொல்கிறார். ரோகினின் குழந்தை “அழாதிங்க அங்கிள்” எனக்கூறி மனோஜின் கண்ணீரை துடைத்து விடுகிறது. ரோகினியின் அம்மா, “அவங்க உங்களை தேடி வருவாங்க அழாதிங்க” எனக் கூறுகிறார்.  “நீங்களும் அவங்கள தேடாதிங்க அவங்க வருவாங்க நம்பிக்கையோட இருங்க” என மீனா-முத்துவிடம் கூறுகிறார். 

மானோஜ், முத்து-மீனா புறப்படுகின்றனர். “நீ சொன்னத வச்சி மாப்ள தான் ஏதோ தப்பு பண்ணிருக்காருனு நெனச்சேன். பாவம்டி அந்த மனுஷன் தங்கம்” எனக் கூறுகிறார். “உனக்கு அமச்சி கொடுத்த வாழ்க்கை தான் தப்பா போச்சி, நீயா ஒரு வாழ்க்கை அமச்சிக்கிட்ட இப்டி ஒரு குடும்பம் யாருக்கும் கிடைக்காது. உனக்கு கிடச்சிருக்காரு” என கூறுகிறார். அதற்கு ரோகினி, “உங்க கூடயும் க்ரிஷ் கூடயும் இங்கேயே இருந்துடுறேனே” என்கிறார். “இப்போ மட்டும் உங்களுக்கு என்ன எங்க மேல அக்கறை. நீ உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழு” எனக்கூறுகிறார். 

மனோஜ், முத்து-மீனா எங்குத்தேடியும் ரோகினி கிடைக்காததால், மீனா மனோஜை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். வீட்டிற்கு வந்ததும் அங்கு மனோஜூம் முத்துவும் சண்டைப்போட்டுக் கொள்கின்றனர். பார்த்தால் ரோகினி திடீர் என எண்ட்ரி கொடுகிறார். விஜயா, “அவ அப்போவே வந்துட்டா” எனக் கூறுகிறார். அப்போது ரோகினி, “எனக்கும் உங்க எல்லோரையும் விட்ட வேற யாரு இருக்கா” எனக் கூறுகிறார். “எல்லோரும் ஒன்னா வாழனும்னுதான் நினைக்கிறோம், ஆனா அவரு இப்படி மனோஜை இன்சட்ல்ட் பன்னி பேசினா” என  ரோகினி கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget