Today Movies in TV, January 23: தூள், சீதாராமம், களவாணி... டிவியில் இன்றைய சூப்பர் ஹிட் படங்கள் இதோ!
Tuesday Movies: ஜனவரி 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Tuesday Movies: ஜனவரி 23 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: படிக்காதவன்
சன் லைஃப்
காலை 11.00 மணி: அவள் ஒரு தொடர்கதை
மதியம் 3.00 மணி: கலை அரசி
கே டிவி
காலை 7.00 மணி: அடுத்தாத்து ஆல்பர்ட்
காலை 10.00 மணி: சுந்தர புருஷன்
மதியம் 1.00 மணி: புரியாத புதிர்
மாலை 4.00 மணி: ஒருவன்
மாலை 7.00 மணி: தூள்
இரவு 10.30 மணி: ஷாக்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: சேவல்
இரவு 11 மணி: குட்டி பிசாசு
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: உள்குத்து
மதியம் 12 மணி: ஹாஸ்டல்
மாலை 3 மணி: நாயே பேயே
இரவு 9.00 மணி: ஹாஸ்டல்
ஜெயா டிவி
காலை 10 மணி: பொன்னான நேரம்
மதியம் 1.30 மணி: மணி குயில்
இரவு 10.00 மணி: மணி குயில்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: நாடோடி மன்னன்
இரவு 9.30 மணி: அரசாட்சி
ஜீ திரை
காலை 6.30 மணி: சமர்
காலை 9.30 மணி: அசுரகுரு
மதியம் 12 மணி: மன்னர் வகையறா
மதியம் 3.30 மணி: சித்திரை செவ்வானம்
மாலை 6 மணி: கிராக்
இரவு 9.30 மணி: கிருமி
முரசு டிவி
காலை 6.00 மணி: நம்ம ஊரு பூவாத்தா
மதியம் 3.00 மணி: களவாடிய பொழுதுகள்
மாலை 6.00 மணி: கச்சேரி ஆரம்பம்
இரவு 9.30 மணி: உயிரே
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: வெள்ளை பூக்கள்
காலை 8.30 மணி: கால கரிகாலன்
காலை 11.00 மணி: பக்கா கமர்ஷியல்
மதியம் 1.30 மணி: களவாணி
மாலை 4.00 மணி: பிரம்மாஸ்திரா பார்ட் ஒன் ஷிவா
மாலை 6.30 மணி: சீதா ராமம்
மாலை 9.30 மணி: ராஜா விக்ரமாதித்தா
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: பாஞ்சாலங்குறிச்சி
காலை 10.00 மணி: ஆயிசு நூறு
மதியம் 1.00 மணி: வடிவங்கள்
மாலை 4.00 மணி: ராஜ மரியாதை
இரவு 7.00 மணி: தர்மா
இரவு 10.30 மணி: ஈர விழி காவியங்கள்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: பாசமுள்ள பாண்டியரே
இரவு 7.30 மணி: ரோஸி
மெகா டிவி
காலை 9.30 மணி: அந்தமான் காதலி
மதியம் 1.30 மணி: கல்யாண ராமன்
இரவு 11 மணி: திசை மாறிய பறவைகள்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: காஞ்சிவரம்
காலை 8.00 மணி: அமரகாவியம்
காலை 11.00 மணி: ஆமா
மதியம் 2.00 மணி: சிக்ஸர்
மாலை 4.30 மணி: ஜென்டில்மேன் சத்யா
இரவு 7 மணி: நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்
இரவு 9 மணி: லூசிஃபர்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: சிசு பாலன்
மதியம் 1.30 மணி: தாயில்லாமல் நானில்லை
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: நூற்றுக்கு நூறு
மாலை 7.30 மணி: ராஜா வீட்டு கன்னுக்குட்டி
மெகா 24 டிவி
காலை 10 மணி: வேட்டை புலி
மதியம் 2 மணி: பார்த்திபன் கனவு
மாலை 6 மணி: கன்னித் தீவு
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: நீயா
காலை 10 மணி: கருடா சௌக்கியமா
மதியம் 1.30 மணி: நெஞ்சில் ஒரு முள்
மாலை 4.30 மணி: தாய்க்கு ஒரு தாலாட்டு
மாலை 7.30 மணி: தர்மத்தின் தலைவன்
இரவு 10.30 மணி: கிளி பேச்சு கேட்க வா
மேலும் படிக்க: Ayodhya Ram Mandir: ராமர் பிறந்த இடத்திலேயே கோவில்; பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் - இளையராஜா