Today Movies in TV, February 16: ரெடியா இருங்க.. டிவியில் இன்று ஒளிபரப்பாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
Friday Movies: பிப்ரவரி 16ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Friday Movies: பிப்ரவரி 16ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: மீண்டும் அம்மன்
சன் லைஃப்
காலை 11.00 மணி: நீதிக்கு தலை வணங்கு
மதியம் 3.00 மணி: வெள்ளிக்கிழமை விரதம்
கே டிவி
காலை 7.00 மணி: கலக்குற சந்துரு
காலை 10.00 மணி: பூவெல்லாம் கேட்டுப் பார்
மதியம் 1.00 மணி: எட்டுப்பட்டி ராசா
மாலை 4.00 மணி: லூட்டி
மாலை 7.00 மணி: ராஜ வம்சம்
இரவு 10.30 மணி: அம்மாவின் கைப்பேசி
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: டைரி
இரவு 11 மணி: டைரி
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: இவன் பட்டாளத்தான்
மதியம் 12.30 மணி: ஆர்.கே.நகர்
மதியம் 3.30 மணி: வெல்வெட் நகரம்
இரவு 9.00 மணி: ஆர்.கே.நகர்
ஜெயா டிவி
காலை 10 மணி:பிரம்மா
மதியம் 1.30 மணி: சின்ன ஜமீன்
இரவு 10.00 மணி: சின்ன ஜமீன்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: காதல் கோட்டை
இரவு 9.30 மணி: மறுபடியும்
ஜீ திரை
காலை 5.30 மணி: மேகா
காலை 8.30 மணி: கப்பல்
மதியம் 12 மணி: பட்டுக்கோட்டை பெரியப்பா
மதியம் 2.30 மணி: பஜ்ரங்கி 2
மாலை 6 மணி: வெள்ளக்காரத் துரை
இரவு 8.30 மணி: அடடே சுந்தரா
முரசு டிவி
காலை 6.00 மணி: கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை
மதியம் 3.00 மணி: கில்லாடி
மாலை 6.00 மணி: முனி
இரவு 9.30 மணி: ராமன் தேடிய சீதை
விஜய் சூப்பர்
காலை 6.00 மணி: சித்ராலஹரி
காலை 8.30 மணி: கோமாளி
காலை 11.00 மணி: ஆறு அடி புல்லட்
மதியம் 1.30 மணி: பாகுபலி தி கன்க்ளூஷன்
மாலை 4.00 மணி: மைனா
மாலை 6.30 மணி: லிஃப்ட்
மாலை 9.30 மணி: ஜகமே தந்திரம்
ஜெ மூவிஸ்
காலை 7.00 மணி: கும்பக்கரை தங்கையா
காலை 10.00 மணி: வேலுண்டு வினையில்லை
மதியம் 1.00 மணி: மகராசன்
மாலை 4.00 மணி: காரைக்கால் அம்மையார்
இரவு 7.00 மணி: மூவேந்தர்
இரவு 10.30 மணி: கேஸ் லைட் மங்கம்மா
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி
இரவு 7.30 மணி: பகவான்
மெகா டிவி
காலை 9.30 மணி: திருவருள்
மதியம் 1.30 மணி: சக்கரவர்த்தி
இரவு 11 மணி: சித்தி
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: உன் காதல் தடத்தில்
காலை 8.00 மணி: மிஸ்டர்
காலை 11.00 மணி: கழுகு 2
மதியம் 2.00 மணி: பெட்ரோமேக்ஸ்
மாலை 4.30 மணி: யூ-டர்ன்
இரவு 7 மணி: மிரள்
இரவு 9.30 மணி: காவியத்தலைவன்
வேந்தர் டிவி
காலை 10.30 மணி: பஞ்ச கல்யாணி
மதியம் 1.30 மணி: மேல்மருவத்தூர் அற்புதங்கள்
இரவு 8 மணி: டார்க் வாட்டர்
இரவு 10.30 மணி: உறவை காத்த கிளி
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: களத்தூர் கண்ணம்மா
மாலை 7.30 மணி: சிம்லா ஸ்பெஷல்
மெகா 24 டிவி
காலை 10 மணி: தர்ம பிரபு
மதியம் 2 மணி: துணைவன்
மாலை 6 மணி: மகா சக்தி மாரியம்மன்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: என் பொண்டாட்டி நல்லவ
காலை 10 மணி: செண்பகமே செண்பகமே
மதியம் 1.30 மணி: ராணி தேனீ
மாலை 4.30 மணி: சம்சார தீபம்
மாலை 7.30 மணி: அலாவுதீனும் அற்புத விளக்கும்
இரவு 10.30 மணி: மண்ணுக்குள் வைரம்
மேலும் படிக்க: Super Singer: கண்ணீரில் உருக வைத்த பாடகர் கானா சேட்டுவின் கதை! சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!