Today Movies in TV, August 5: சூப்பர்ஹிட் படங்கள் உங்களுக்காக.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?
Today Movies: ஆகஸ்ட் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
ஆகஸ்ட் 5 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
காலை 8.30 மணி: அழகிய தமிழ் மகன்
மதியம் 3.30 மணி: ராஜ வம்சம்
சன் லைஃப்
காலை 11 மணி: அன்புள்ள அப்பா
மதியம் 3 மணி: தாய்க்கு தலைமகன்
கே டிவி
காலை 7 மணி: பூமகள் ஊர்வலம்
காலை 10 மணி: ரோஜா கூட்டம்
மதியம் 1 மணி: வரவு எட்டணா செலவு பத்தண்
மாலை 4 மணி: தீராத விளையாட்டு பிள்ளை
இரவு 7 மணி: அரண்மனை
இரவு 10.30 மணி: கோவை பிரதர்ஸ்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: வில்லு
இரவு 11 மணி: வில்லு
கலர்ஸ் தமிழ்
காலை 6 மணி: ஷாக் வேவ் 2
காலை 8.30 மணி: ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங்
காலை 11.30 மணி : ரைட்டர்
மதியம் 3 மணி: தேஜாவு
மாலை 5.30 மணி : செம திமிரு
இரவு 9 மணி: தி கராத்தே கிட்
ஜெயா டிவி
காலை 10 மணி: அலெக்ஸாண்டர்
மதியம் 1.30 மணி: குப்பத்து ராஜா
மாலை 6.30 மணி: பூலோகம்
ராஜ் டிவி
காலை 9 மணி : குபேரன்
மதியம் 1.30 மணி: வானத்தைப்போல
இரவு 6.30 மணி: தொப்பி
இரவு 10 மணி: அச்சமில்லை அச்சமில்லை
விஜய் டக்கர்
நண்பகல் 12 மணி: சென்னை 28 - பார்ட் 2
மாலை 6.30 மணி: சதுரங்க வேட்டை
இரவு 9 மணி: கடவுள் இருக்கான் குமாரு
காலை 6.30 மணி: குணா 369
காலை 9 மணி: களத்தில் சந்திப்போம்
மதியம் 12 மணி : ஓ மை கடவுளே
மதியம் 3.30 மணி: மகளிர் மட்டும்
மாலை 6 மணி: 777 சார்லி
இரவு 11 மணி: பலூன்
முரசு டிவி
காலை 6 மணி: சிவப்பு சாமி
காலை 9 மணி: குரு
மதியம் 12 மணி: பீமா
மதியம் 3 மணி: மலை மலை
மாலை 6 மணி: சிலம்பாட்டம்
இரவு 9.30 மணி: டான்ஸர்
விஜய் சூப்பர்
காலை 6.30 மணி: எவன்டா
காலை 9.30 மணி: காக்கா முட்டை
காலை 12 மணி: ரேஸ் குரூரம்
மதியம் 3 மணி: அருவம்
மாலை 6 மணி: நண்பன்
இரவு 9 மணி: வச்சக்குறி தப்பாது
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: தேவி ஸ்ரீ கருமாரியம்மன்
காலை 10 மணி: ராஜமரியாதை
மதியம் 1 மணி: போடிநாயக்கனூர் கணேசன்
மாலை 4 மணி: விவரமான ஆளு
இரவு 7 மணி: தம்
இரவு 10.30 மணி: மன்னவன் வந்தானடி
ராஜ் டிஜிட்டல் பிளஸ்
காலை 7 மணி: உறுதிகொள்
காலை 10 மணி: வண்டிச்சக்கரம்
மதியம் 1.30 மணி : பாரு பாரு பட்டணம் பாரு
மதியம் 4.30 மணி:தலையாட்டி பொம்மை
மாலை 7.30 மணி: அந்த வானம் சாட்சி
இரவு 11 மணி: சிகாமணி ரமாமணி