மேலும் அறிய

Karthigai Deepam: தீபாவை சிக்க வைத்த ஐஸ்வர்யா.. செக்மேட் வைத்த அபிராமி.. கார்த்திகை தீபம் இன்றும் நாளையும்!

Karthigai Deepam: மீனாட்சி தீபாவுக்கு போன் செய்து “வேலை முடிந்து விட்டதா? வீட்டில் உன்னை கேட்க தொடங்கி விட்டார்கள்” என்று சொல்ல, மேனேஜர் காத்திருக்க சொல்லியிருப்பதாக கூறுகிறாள் தீபா.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வேலை விஷயமாக வேறொரு ஆபிஸூக்கு சென்றிருக்க, சினேகா தீபாவை இன்னைக்கு முழுக்க அங்கேயே காத்திருக்க வைக்க வேண்டும் என சொல்லிய நிலையில், இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்! 

அதாவது, வீட்டில் கார்த்திகை தீபத்திற்காக ஊர்க்காரர்கள் எல்லாரும் வந்து விட அபிராமி தீபா எங்கே என்று கேட்க, ஐஸ்வர்யாவுக்கு சந்தேகம் வருகிறது. அடுத்து மீனாட்சி தீபாவுக்கு போன் செய்து “வேலை முடிந்து விட்டதா? வீட்டில் உன்னை கேட்க தொடங்கி விட்டார்கள்” என்று சொல்ல, மேனேஜர் காத்திருக்க சொல்லியிருப்பதாக கூறுகிறாள் தீபா. மேலும் வேலையை முடிச்சிட்டு வந்து விடுவதாக சொல்லி போனை வைக்க, ஐஸ்வர்யா இவர்கள் பேசியதை ஒட்டுக்கேட்டு விடுகிறாள். 

பிறகு ரவுடிகளுக்கு போன் போட்டு, “தி நகரில் உள்ள ஒரு ஆபிசில் தான் தீபா இருக்கா, அவ எங்க இருக்கானு தேடிக் கண்டுபிடித்து சொல்லுங்க” என்று ஆர்டர் போட, ரவுடிகள் தீபாவை தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். ஐஸ்வர்யாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும் கடுப்பில் இருக்கும் அபிராமியிடம் சென்று, “தீபா வேலைக்குப் போகிறாள், நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. வாங்க கூட்டிட்டு போய் காட்டுறேன்” என்று அழைத்து வந்து காட்டுகிறாள். 

மேலும் “இங்க எதுவும் பேச வேண்டாம், வீட்டில் வைத்து பேசிக் கொள்ளலாம்” என்று அழைத்து வந்து விட, வீட்டிற்கு வந்த அபிராமி யாரிடமும் சொல்லாமல் வேலைக்குப் போகிறாள். “இன்னைக்கு வரட்டும் அவ” என உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாள். தீபம் போடும் நேரம் தவறிப் போனதால் கோபம் இன்னமும் அதிகமாகிறது.  மீனாட்சி தீபாவுக்கு விஷயத்தை தெரியப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் போக, தீபா வீட்டிற்கு வருகிறாள். 

அபிராமி “எங்க போயிட்டு வர?” என்று கேட்க, தீபா சமாளிக்க முயற்சிக்க, “நீ வேலைக்கு போயிட்டு வரேன்னு எனக்கு தெரியும்” என ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் இந்த வார கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Annapoorani Review: சாதிக்கும் துடிப்புடன் கரண்டி பிடித்த நயன்.. அறுசுவை விருந்து படைத்தாரா.. அன்னபூரணி விமர்சனம்!

Parking Review : ஈகோ மோதலில் அடித்துக்கொள்ளும் ஹரிஷ் கல்யாண்-எம்.எஸ் பாஸ்கர்.. பார்க்கிங் பட விமர்சனம் இதோ!

தலைப்பு செய்திகள்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget