மேலும் அறிய

Ethir Neechal June 27th Promo : இந்தாம்மா ஏய்.. ஜனனியை பழிதீர்க்க காத்திருக்கும் குணசேகரன்.. கொதிக்கும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் அப்டேட்

அருண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை பற்றி அறியும் ஜனனியின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கும் பிரபலமான தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர். பல வாரங்களாக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த அருண் ஆதிரை திருமணம் கடைசியில் நடைபெறாமல் போனது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அருணிடம் ஒருமுறையாவது பேசிவிட வேண்டுமென துடிக்கும் ஆதிரையை அருண் அண்ணன் எஸ்.கே.ஆர் திட்டி போனை வைத்துவிடுகிறார். அருணை பற்றி தவறாக நினைத்து கொண்ட ஆதிரை விரக்தியில் ரெஜிஸ்டர் ஆபிஸில் கையெழுத்து போட்டுவிடுகிறாள். எப்படியோ கரிகாலன் - ஆதிரை திருமணத்தை முடித்து விட்ட கர்வத்தில் இருக்கிறார் குணசேகரன். 

Ethir Neechal June 27th Promo : இந்தாம்மா ஏய்.. ஜனனியை பழிதீர்க்க காத்திருக்கும் குணசேகரன்.. கொதிக்கும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் அப்டேட்

ஆதிரையை கையெழுத்துப்போட விடாமல் எப்படியாவது தடுத்து விட வேண்டும் என வேகமாக ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்த ஜனனிக்கும் , சக்திக்கும், ஆதிரை கையெழுத்து போட்டது தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஆதிரை அனைவரும் சேர்ந்து பிளான் போட்டு என்னுடைய வாழ்க்கையை காலி செய்துவிட்டீர்கள் என ஜனனியிடம் கோபித்துக்கொண்டு அங்கிருந்து அழுதுகொண்டே சென்று விடுகிறாள். அவளை அனைவரும் கரிகாலன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

போன் செய்த சாருலதா ஜனனியை உடனே மருத்துவமனைக்கு வர சொல்ல அவளும் சக்தியும் மருத்துமனைக்கு செல்கிறார்கள். அங்கே அருண் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்டு இருப்பதை பார்த்த இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சாருலதா ஜனனியை  பார்த்து, ”என்ன பண்ணி வைச்சு இருக்க பாரு?” என்கிறார். ”இல்ல மேடம் நீங்க ஆரம்பித்து வைத்ததை நான் நல்லபடியாக முடித்து வைக்க வேண்டும் என ட்ரை பண்ணேன் மேடம்” என ஜனனி சொல்ல, “அது எப்படி வந்து முடிந்து இருக்கிறது என்பதை பார்த்தியா?” என எஸ்.கே.ஆர் ஜனனியை திட்டுகிறார்.

Ethir Neechal June 27th Promo : இந்தாம்மா ஏய்.. ஜனனியை பழிதீர்க்க காத்திருக்கும் குணசேகரன்.. கொதிக்கும் விசாலாட்சி.. எதிர்நீச்சல் அப்டேட்

மறுபக்கம் வீட்டுக்கு வந்து இறங்குகிறார் குணசேகரன். அவரிடம் விசாலாட்சி, ”என்னுடைய பொண்ணு எங்கே” என கேட்க, “அவள் இனி அவள் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருப்பா” என சொல்கிறார் குணசேகரன். ரேணுகாவும் நந்தினியும் மேலே இருந்து குணசேகரன் சத்தம் போடுவதை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ”உங்க பேச்சும் தோரணையும்.. இனி எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு கட்டுகிறேன்” என்று சொல்ல, விசாலாட்சி ”வாயை மூடுடா” என குணசேகரனை பார்த்து கத்துகிறார். இதுதான் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடின் ப்ரோமோ. 

அடுத்து ஜனனி எடுக்க போகும் முடிவு என்ன? ஆதிரை என்ன செய்ய போகிறாள்? குணசேகரன் அவர்களை எப்படி பழிவாங்க போகிறார் என்பதை இன்று இரவு எபிசோடில் தெரியவரும். 

தலைப்பு செய்திகள்

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திகை மாட்டி விட நினைக்கும் சந்திரகலா.. கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget