Putham Pudhu Kaalai Vidiyaadhaa: 5 கதைகள்! அமேசானில் வெளியானது 'புத்தம் புது காலை விடியாதா'!
பொங்கலை முன்னிட்டு அந்தாலஜி திரைப்படமாக உருவாகியுள்ள புத்தம் புது காலை விடியாதா அமேசான் ப்ரைமில் வெளியானது.
குறும்படங்களை இணைத்து படமாக வெளியிடுவது அந்தாலஜி. ஓடிடி தலைதூக்கிய பிறகு அந்தாலஜி திரைப்படங்களும் அதிகம் பிரபலமடைந்து வருகின்றனர். பாவக்கதைகள், நவரசா போன்ற சில அந்தாலஜி ஏற்கெனவே வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கிறது புத்தம் புது காலை விடியாதா.
5 கதைகள் கொண்ட இந்த திரைப்படத்தில் இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி, சூர்யா கிருஷ்ணா ஆகியோர் பணியாற்றி உள்ளனர். 5 கதைகள் என்பதால் இந்த அந்தாலஜியில் ஒரு நடிகர்கள் கூட்டமே நடித்துள்ளது. அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, திலீப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து போன்ற பலர் நடித்துள்ளனர். இது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது
Watch now!!! #PPKVOnPrime #Loners pic.twitter.com/wjPR4eISMY
— Halitha (@halithashameem) January 13, 2022
Thank you so much for this @halithashameem.Looking forward to working with you & your team again.Dheeran,Nalla & Dude are all yours now.I hope you all like it🤞🏻#PPKVOnPrime Streaming now ! pic.twitter.com/5y8vy6sXHT
— Arjun Das (@iam_arjundas) January 13, 2022
5 heartwarming stories by 5 film makers! :)#PPKVOnPrime Watch now on @PrimeVideoIN!#PuthamPudhuKaalaiVidiyaadhaa https://t.co/YTLLTmTFsj pic.twitter.com/kLeQkJtMsD
— Balaji Mohan (@directormbalaji) January 13, 2022
View this post on Instagram