மேலும் அறிய

Taapsee : போட்டோ ஃபோஸுக்கு லேட்.. கடுப்பான போட்டோகிராபர்ஸ்! கோபமடைந்த டாப்சி! பரபர வாக்குவாதம்!

டாப்சிக்கும் போட்டோகிராபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி. தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் இவர் பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளுக்காகவே  கோலிவுட், மாலிவுட்,பாலிவுட் போன்றவற்றில் தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு.  தற்போது இந்தியில் கவனம்செலுத்து வரும் டாப்சி நடித்துள்ள படம் Dobaaraa. 2018ம் ஆண்டு ஸ்பேனிஷில் வெளியான திரைப்படத்தை Dobaaraa என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். த்ரில்லர் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் டாப்சி. அந்த வகையில் மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று வருகைதந்தார் டாப்சி. அப்போது அவருக்கும் போட்டோகிராபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

விழா நிகழ்ச்சிக்காக வேகவேகமாக உள்ளே வந்தா டாப்சியிடம் போட்டோகிராபர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி கேட்டனர்.ஆனால் டாப்சி நேராக விழா நடைபெறும் இடத்துக்கு வேகமாக சென்றார். இதனால் கோபமடைந்த புகைப்படக்கலைஞர்கள் ''நீங்கள்  மிகவும் லேட்டாக வருகிறீர்கள். நாங்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கிறோம்'' என்றனர். அதற்கு பதிலளிக்க முயன்ற டாப்சி தன்னுடைய நியாயத்தை எடுத்துக்கூறினார்.பின்னர் போட்டோகிராபர்ஸ் பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமாக பேசிய டாப்சி,என்னை என்ன செய்யச்சொன்னார்களோ அதைத்தான் நான் செய்கிறேன்.என்னிடம் ஏன் கத்துகிறீர்கள்? நான் என்னுடைய வேலையைத்தான் பார்க்கிறேன். நான் எல்லா இடத்துக்குமே சரியான நேரத்துக்கு செல்கிறேன். என்னிடம் மரியாதையாக பேசுங்கள்.நான் உங்களிடம் மரியாதையாக பேசுவேன். எப்போதும் நீங்கள்தான் சரி. நடிகர்கள்தான் தவறு என்றார்.

இந்த திடீர் வாக்குவாதத்தால் அங்கிருந்தவர்கள் ஷாக் ஆகினர். உடனடியாக டாப்சியை சமாதானம் செய்த பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taapsee Pannu (@taapsee)

முன்னதாக, காபி வித் கரண் நிகழ்ச்சியை கலாய்த்து டாப்சி பேசியதும் இணையத்தில் வைரலானது. காபி வித் கரண் நிகழ்ச்சியில் டாப்சி கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நக்கலாக பதில் அளித்த அவர் காபி வித் கரண் நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்டார். காபி வித் கரண் குறித்து பேசிய அவர், அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் அளவுக்கு என்னுடைய செக்ஸ் வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என நக்கலாக தெரிவித்தார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்  அனைவரிடத்திலும் செக்ஸ் வாழ்க்கைகுறித்து கரண் ஜோகர் கேட்பதும் அது சர்ச்சையாவதும் வழக்கமாக உள்ளது. அதனை மறைமுகமாக குறிப்பிட்டே டாப்சி இப்படி பேசியுள்ளார் என இணையவாசிகள் குறிப்பிட்டனர்

தலைப்பு செய்திகள்

அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
அஜித் பட மார்கெட்டை பிடித்த சூர்யா.. 300 கோடி ப்ரீ-பிசினஸ் பார்த்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’!
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
டேய் மாப்ள! இன்னைக்கு இந்த படம் எல்லாம் ரிலீஸாகுது
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?
“விஜய் முதல்வர் ஆனது எனக்கு வருத்தம்” - பிரபல நடிகை பரபரப்பு பேட்டி - எதற்காக அப்படி சொன்னார்?

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget