மேலும் அறிய

Etharkkum Thunindhavan 3rd Single: இன்று வெளியாகிறது எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது பாடல்

திரைப்படத்தின் முதல் பாடலான ‘வாடா தம்பி’ ரசிகர் மத்தியல் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போன்று, ‘உள்ளம் உருகுதய்யா’ என்ற இரண்டாவது பாடலும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள, ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு  வெளியாக இருக்கிறது. 

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படம் சூர்யாவின் 40 வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பணி புரிகின்றனர். 

படம் முன்னதாகவே முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிப்போனது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது காரைக்குடி பகுதிகளில் நடைபெற்ற நிலையில், படத்தில் உள்ள இரண்டு பாடல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளிடப்பட்டன. திரைப்படத்தின் முதல் பாடலான ‘வாடா தம்பி’ ரசிகர் மத்தியல் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதே போன்று, ‘உள்ளம் உருகுதய்யா’ என்ற இரண்டாவது பாடலும் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. பழம்பெரும் பக்திப்பாடலான ‘உள்ளம் உருகுதய்யா’ பாடலின் தாக்கத்தில் இப்பாடல் உருவாகியுள்ளது. யுகபாரதியின் வரிகளில், பிரதீப் குமார், வந்தனா ஸ்ரீநிவாஸன், பிருந்தா மாணிக்கவாசகன் ஆகியோர்  இப்பாடலைப் பாடியுள்ளனர்.

முன்னதாக படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதுவதாக செய்திகள் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக எதற்கும் துணிந்தவன் டைட்டில் கார்டில் பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இறுதியாக இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அந்த படத்திலும் ’காந்த கண்ணழகி’ என்ற ஒரு பாடலை எழுதியிருந்த நிலையில் அதன் மூலம் சூர்யாவிற்கு பாடல் எழுதுவதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. முன்னதாக கோலமாவு கோகிலா படத்தில் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்திருச்சு’, ஆதித்யா வர்மா திரைப்படத்தில் ஒரு பாடல் , இறுதியாக வெளியான டாக்டர் திரைப்படத்தில் , செல்லம்மா, ஓ பேபி என இரு பாடலை எழுதியிருந்தார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கலைஞர் செய்த உதவியை மறந்த ராகவா லாரன்ஸ்..கொந்தளிக்கும் திமுக ஆதரவாளர்கள்
கலைஞர் செய்த உதவியை மறந்த ராகவா லாரன்ஸ்..கொந்தளிக்கும் திமுக ஆதரவாளர்கள்
ஆன்மிக அரசியலுக்கு எப்படியெல்லாம் முட்டு கொடுத்தீங்க...ராகவா லாரன்ஸ் வீடியோ வைரல்
ஆன்மிக அரசியலுக்கு எப்படியெல்லாம் முட்டு கொடுத்தீங்க...ராகவா லாரன்ஸ் வீடியோ வைரல்
புகழை விட தன்மானமே முக்கியம்...ஜான்வி கபூருக்கு நித்யா மேனன் செம அடி
புகழை விட தன்மானமே முக்கியம்...ஜான்வி கபூருக்கு நித்யா மேனன் செம அடி
20 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கினோம்..அபூர்வ சகோதரர்கள் பற்றி கமல்ஹாசன் தகவல்
20 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கினோம்..அபூர்வ சகோதரர்கள் பற்றி கமல்ஹாசன் தகவல்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Duster 1.0 Turbo Petrol Review: புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
Upcoming Maruti SUVs: கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Embed widget