மேலும் அறிய

புகழை விட தன்மானமே முக்கியம்...ஜான்வி கபூருக்கு நித்யா மேனன் செம அடி

பெத்தி படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கிளாமர் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகை நித்யா மேனன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

பெத்தி பட சர்ச்சை குறித்து பேசிய அவர் சினிமாவில் பெண்கள் கவர்ச்சியாக சித்தரிக்கப்படுவது தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் நிலவும் வணிக போக்கு என கூறியுள்ளார். 

ராம் சரண் நடித்துள்ள பெத்தி திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூரின் கதாபாத்திர சித்தரிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் நடிகைகள் கவர்ச்சி பண்டங்களாக மட்டுமே பயன்படுத்தி வருவதற்கு எதிராக ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.  இதனால் பெத்தி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளில் திருத்தம் செய்யவிருப்பதாக படத்தின் இயக்குநர் புச்சி பாபு சனா தெரிவித்திருந்தார். நடிகை நித்யா மேனன் பெத்தி பட சர்ச்சை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பெண்கள் சித்தரிப்பு குறித்து நித்யா மேனன் 

சினிமாவில் பெண்கள் கவர்ச்சி பண்டமாக சித்தரிக்கப்படுவது குறித்து பேசிய நித்யா மேனன் " வணிகரீதியாக வெற்றி பெற்று, பார்வையாளர்களைக் கவரும் எதுவாக இருந்தாலும், அது பெரும் வெற்றிக்காக அடிக்கடி பின்பற்றப்படுகிறது. இது வரம்பு மீறிய செய்லா என்று கேட்டால்  நிச்சயமாக. நடிகர்களுக்கு தங்களுக்கென சில வரம்புகள் இருக்க வேண்டும். ஒரு  காட்சியில் நடிக்கும் நபர், தன்னை ஒரு பொருளாகப் பார்ப்பதை விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறக்கூடியவராக இருக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். நீங்கள் இது போன்ற வர்த்தகப் படங்களில் நடித்துவிட்டு, திடீரென்று அது உங்களுக்குச் சரியில்லை என்று தோன்றினால், உங்களை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் போகலாம். ஒரு சூழ்நிலையில் நீங்கள் உதவியற்ற நிலையில் முடிந்துவிடுகிறீர்கள் என்பதையும் நான் நம்பவில்லை. உங்களால் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அது அந்த நபரின் முன்னுரிமை என்ன என்பதைப் பொறுத்தது. நான் சில வகையான படங்களில் நடிக்காததால், எனக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை தவறவிடுகிறேனா என்றால் ஆமாம் தான். ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் புகழை விட நான் தன்மானத்தை தான் தேர்ந்தெடுக்கிறேன். நீங்கள் ஒரு முன்னணி நட்சத்திரமாக மட்டுமே இருக்க விரும்பி, அதை அடைய எதையும் செய்யத் தயாராக இருந்தால், அது நீங்கள் எடுக்கும் முடிவுதான்." என கூறியுள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!
"இந்தப் படத்தில் இருந்து விலகுங்கள்" என்ற ஆலோசனை... அதை மீறி வெற்றி கண்ட 'அன்பே டயானா'!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Dhanush : இதக்கூடவா காப்பி அடிப்பீங்க..மகனை வைத்து தனுஷ் சொன்ன குட்டி கதை இங்கிருந்து சுட்டதா!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Tata Mini Sierra: ‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
‘குட்டித் தம்பி‘யை களமிறக்கும் டாடா.! க்யூட்டாக வரப்போகும் மினி சியரா.? போட்டிக்கு ரெடியான மஹிந்திரா
Embed widget