மேலும் அறிய
Retro : இதாண்டா சூர்யா கம்பேக்...5 நாளில் 100 கோடி தொட்ட ரெட்ரோ வசூல்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது

ரெட்ரோ ரெட்ரோ வசூல் , சூர்யா
Source : Twitter
ரெட்ரோ
கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. திரையரங்கில் வெளியான 5 நாட்களில் ரெட்ரோ படம் ரூ 104 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
A ‘ONE’ hundred crore LOVE at the Box Office for #TheOne's show💥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) May 6, 2025
Book your tickets for #Retro Experience
🔗 https://t.co/zLoKNZJF7N #TheOneWon #RetroRunningSuccessfully #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @prakashraaj… pic.twitter.com/nvkrEm4SJC
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்



















