மேலும் அறிய

Kanguva : சூர்யாவை பைத்தியக்காரன் என திட்டிய ரசிகர்..கொலை மிரட்டல்வரை சென்ற சூர்யா ரசிகர்கள்

கங்குவா படம் பிடிக்காததால் சூர்யாவையும் கடுமையாக திட்டி விமர்சித்த ரசிகர் ஒருவரை சூர்யா ரசிகர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்

கங்குவா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே கங்குவா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வெளியாகின. பெரும் பொருட்செலவில் உருவான இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களால் வசூலிலுல் திணறி வருகிறது. கங்குவா படத்திற்கு திட்டமிட்ட நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக படம் வெளியான முதல் நாளில் வெளியான நிறைய விமர்சனங்கள் படத்தை மட்டுமில்லாமல் நடிகர் , தயாரிப்பாளர் , இயக்குநர் என அனைவரையும் சில ரசிகர்கள் திட்டித் தீர்த்தார்கள். அந்த வகையில் கங்குவா படத்தின் ரிலீஸின் போது சூர்யாவை பைத்தியக்காரன் என திட்டிய ரசிகர் ஒருவரை சூர்யா ரசிகர்கள் வெறிகொண்டு தேடி வருகிறார்கள்.

ரசிகரை தேடிவரும் சூர்யா ரசிகர்கள்

கங்குவா படத்தின் முதல் நாள் ரிலீன் போது வெளியான யூடியூப் விமர்சனம் ஒன்றில் ரசிகர்கர் ஒருவர் இப்படி கூறியிருந்தார் " படத்தில் 3டி எஃபக்ட் என ஒரு மண்ணும் ஒழுங்கா இல்ல. சூர்யா பைத்தியக்காரன் படம் தொடங்குனதில் இருந்து கத்திக்கிட்டே இருக்கான்" என அந்த நபர் கடுமையான வார்த்தைகளால் சூர்யாவை விமர்சித்தார். 

திட்டமிட்டு இந்த நபர் இப்படி பேசவைக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளார்கள். இந்த மாதிரியான வசைபாடல்களை தவிர்க்கவே நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. "

இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel- ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review/Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. 

ஒருபக்கம் இந்த பிரச்சனை ஓய்ந்தாலும் சூர்யாவை தரக்குறைவாக திட்டிய அந்த நபரை சூர்யா ரசிகர்கள் வலைவீசி தேடி வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள் கொலை மிரட்டல் வரை சென்றுள்ளார்கள்

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget