கோலிவுட்டில் காதல் ஜோடியாக இருந்த ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி 11 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தனர்.
நடிகர் தனுஷ், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து விலகினர்.
இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தனிப்பட்ட காரணங்களால் பிரிந்துவிட்டனர்.
இருவரும் திருமணம் உறவிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இவர்களுக்கு பிள்ளைகள் இருக்கு.
ஏ.ஆர் ரஹ்மானும் சாய்ராவும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். 30 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.