மேலும் அறிய

Roja Fitness Video : ஃபிட்டா இருக்கணுமா.. இத பண்ணுங்க பாஸ்.. அர்ஜுன் சார் புகழ் ரோஜாவின் ஃபிட்னஸ் வீடியோ வைரல்..

இன்றைய சூழலில் சமீப காலங்களாகவே பொதுவாக திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

உடல் ஆரோக்கியத்துடன், உடல பலமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் தவறாமல் உடற்பயிற்சியை செய்யுங்கள் என்கிறார் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி.

இன்றைக்கு வெள்ளித்திரை நாயகிகளுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதை விட அல்லது அதற்கு மேல் தான் சின்னத்திரை நாயகிகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆண்டிற்கு ஒன்றிரண்டு படங்களில் நடிக்கும் சினிமா நடிகைகளைக் காட்டிலும் தினத்தோறும் நமது இல்லங்களுக்கு சீரியல் வாயிலாக வரும் நடிகைகளுக்கு மவுசு அதிகம்தான். 

குறிப்பாக சோசியல் மீடியாவிலும் நிறைய பாலோவர்ஸ்கள் உள்ளனர். அதனை எப்போதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கின்றனர்.

Roja Fitness Video : ஃபிட்டா இருக்கணுமா.. இத பண்ணுங்க பாஸ்.. அர்ஜுன் சார் புகழ் ரோஜாவின் ஃபிட்னஸ் வீடியோ வைரல்..

இப்படி சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்தான் பிரியங்கா நல்காரி. தமிழ்  மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம்தான். சின்னத்திரை சீரியல்களில் ஒருபுறம் பிரபலமாக இருந்தாலும், சோசியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பதோடு, அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.அதில் ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில் உடற்பயிற்சி செய்யும் உடையில் இருக்கும் பிரியங்கா தனது இரண்டு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டு, கால் கட்டை விரல்களை வைத்து பூமியில் இருந்து எழுந்து நிற்கிறார். சுமார் 30 விநாடிகள் அப்படி இருந்து விட்டு சகஜ நிலைக்குத் திரும்புகிறார்.  இதனையடுத்து இதேபோல் தினசரி தவறாமல் செய்யதால் உடல் பலம் பெரும் தவறாமல் செய்யுங்கள் என்று இன்ஸ்டா வீடியோவில் பதிவிட்டுள்ளார்.  இதனைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Priyanka Nalkari Official (@nalkarpriyanka)

இன்றைய சூழலில் சமீப காலங்களாகவே பொதுவாக திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதிலும் ஒரு சில நடிகைகள், தங்களின் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Embed widget