மேலும் அறிய

Sri Reddy On Samantha Chaitanya Divorce | ''அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்''.. சமந்தா விவாகரத்து குறித்து பேசிய ஸ்ரீரெட்டி!!

சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி கருத்து கூறியுள்ளார்

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகியோர் விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமந்தா - நாகசைதன்யாவின் விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறு தெரிவிக்கப்படும் காரணங்களை இருவரும் மறுத்து வந்தனர். விவாகரத்து குறித்த பதிவிலேயே இருவரும் தெளிவாக விளக்கம் அளித்திருந்தனர். 

இந்நிலையில், சமந்தாவின் ஸ்டைலிஸ்ட் உதவியாளர் ஒருவர்தான் சமந்தா - சைதன்யா விவாகரத்திற்கு முக்கிய காரணம் என சில யூட்யூப் சேனல்கள் செய்தி பரப்பி வந்தன. இது குறித்து சமந்தா தரப்பில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாமல் இருந்தது. ஆனால், ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகல்கார் இது குறித்து பேசினார். அதில், “சமந்தா என் சகோதரியைப் போல. சமந்தா - நாகசைதன்யாவுக்கு நெருக்கமானவர்களுக்கு எங்களது உறவைப் பற்றி தெரியும். 

Sri Reddy On Samantha Chaitanya Divorce | ''அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்''.. சமந்தா விவாகரத்து குறித்து பேசிய ஸ்ரீரெட்டி!!

நாக சைதன்யாவுக்கு நன்றாகவே தெரியும். இந்த சூழலில், சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு நான் காரணம் என சில மீடியாக்கள் சொல்லி வருவது வருத்தம் அளிக்கிறது. சமந்தா - நாக சைதன்யாவின் ரசிகர்கள் என்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இடைவெளி இல்லாமல் எனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருக்கின்றது. இது குறித்து சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளேன். எனினும், சகோதரி சமந்தாவுக்காக இந்த டிரால், மீம்ஸ், மிரட்டல்களை சமாளித்து கடந்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்கருத்துகள் மூலம் தொடர்ந்து வைரலில் இருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, சமந்தா விவகாரம் குறித்து வாய்திறந்துள்ளார். குறிப்பாக சமந்தாவுடன் கிசுகிசுக்கப்பட்ட ப்ரீத்தம் தொடர்பாக ஸ்ரீரெட்டி பேசியுள்ளார். அதில், சமந்தாவின் விவாகரத்துக்கு அவரது ஸ்டைலிஸ்ட் ப்ரீத்தம் ஜூகல்கார் நிச்சயம் ஒரு காரணமாக இருக்க மாட்டார். ஏனென்றால் அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் ( GAY). அதனால் காதல் சர்ச்சைக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என குறிபிட்டுள்ளார்.

Sri Reddy On Samantha Chaitanya Divorce | ''அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர்''.. சமந்தா விவாகரத்து குறித்து பேசிய ஸ்ரீரெட்டி!!

முன்னதாக,க்ளாமர் ஃபோட்டோஷூட்டில் கலந்து கொண்டது தான் விவாகரத்துக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவர் டிசைனரை காதலித்ததாகவும். அவருடன் நெருக்கமாகப் பழகி கருக்கலைப்பு வரை சென்றதாகவும் கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அவற்றை மறுத்த சமந்தா வதந்தி பேசும் சமூகத்துக்காக இன்ஸ்டாகிராமில் சாட்டையடி கொடுத்தார். ''நான் இன்னொருவர் மீது காதல் வயப்பட்டதாகவும், குழந்தை வேண்டாமென்றும் கூறியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். என் மீதான தொடர் வதந்திகளும், தனி நபர் தாக்குதலும் தொடர்கிறது. ஆனால் இதுவெல்லாம் என்னை ஒருபோதும் காயப்படுத்தாது'' என்று குறிப்பிட்டு ஊர் வாய்க்கு மூடி போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Karthigai Deepam: மாமியாருக்கு சவால் விட்ட மருமகன்.. பரிகாரம் செய்யச் சொல்லும் பாட்டி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம் சீரியல்
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
Jason Sanjay: தியேட்டரில் கேஷியர் வேலை.. முதல்வர் விஜய் மகனுக்கு இப்படி ஒரு நிலையா?
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை..தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ
Ala Bolelo Lyrics : அப்போ புரியல இப்போ புரியுது...ஜெயிலர் 2 பாடல் அல்ல போலேலோ முழு லிரிக்ஸ் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget