மேலும் அறிய

Spider Man Teaser Out: ரசிகர்களுக்கு சர்ப்பரைஸ் கொடுத்த ஸ்பைடர்மேன் ட்ரெய்லர்...!

'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்', வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

2019-ம் ஆண்டு, சோனி மற்றும் மார்வெல் நிறுவனம் இணைந்து தயாரித்த 'ஸ்பைடர்மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்' திரைப்படம் வெளியானது. அந்த படம், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படம் தயாராகி வருவதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, இன்று அப்படத்தின் டீசர் ட்ரெய்லர் வெளியானது.

Also Read: Rudra Thandavam | ”ஒரு முள்ளை அகற்ற இன்னொரு முள் தேவைபடுகிறது” - திரௌபதி இயக்குனர் கொடுத்த அப்டேட்!

மேலும் இத்திரைப்படம் டிசம்பர் 17-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம் படத்தின் டீசன் கடந்த வாரல் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையானது. இதனால், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இணையதளத்தில் வெளியானதால், அதிகாரப்பூர்வ டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். சரியான நேரத்தில் டீசர் வெளியாகி ரசிகர்களை கவந்துள்ளது. இத்திரைப்படத்தின் டீசரில் டாக்டர் ஆக்டோபஸ் கதாப்பாத்திரம் வருவதாக இருந்தது, இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  யூட்யூப்பில் டீசரும், ட்விட்டரில் ##SpiderManNoWayHome ஹேஷ்டாகும் டிரெண்டாகி வருகின்றது.

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், டீசர் வெளியானது தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. அதில், இணையதளத்தில் வெளியான டீசரை பார்க்காமல் அதிகாரப்பூர்வ டீசரை பார்த்து வரும் ரசிகர்களுக்கு சியர்ஸ் என டீசர் ரிலீஸை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

Chennai Earthquake: சென்னையில் நில அதிர்வு: நுங்கம்பாக்கம், பூந்தமல்லி பகுதியில் உணரப்பட்டது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

Embed widget