மேலும் அறிய

“SPB-இன் கடைசி வார்த்தை இதான் “- மைத்துனர் சுதாகர் ஓபன் அப்!

ஷூட்டிங் ஒன்றிற்காக கிளம்ப தயாராக இருந்த எஸ்.பி.பி 15 நாட்கள் படப்பிடிப்பு செல்ல வேண்டும் என சுதாகரிடம் கூறியிருக்கிறார்.

இசையால் ஆளும் கோமான் !

இசை உலகில் தவிர்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.  எந்த மனநிலையில்  இருந்தாலும்  எஸ்.பி.பி-யின் குரலும் இசையும் அத்தனை ஆறுதலாக இருக்கும். தனது இறுதிகாலம் வரையிலும் எஸ்.பி.பி பாடல்கள் பாடினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனளிக்காமல், 2020 செப்டம்பர் அன்று உயிரிழந்தார். இது ஒட்டுமொத்த இசைத்துறைக்கும் மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

View this post on Instagram
 
A post shared by SP Balasubrahmanyam (@ispbofficial)

அவரின் கடைசி வார்த்தை இதாங்க !

எஸ்.பி.பி-யின் சகோதரியும் பாடகியுமான சைலஜாவின் கணவர் சுதாகரை பலருக்கு தெரிந்திருக்கும் . சின்னத்திரை நடிகரான இவர், எஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு  முன்னதாக நடந்த நிகழ்வு ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். ஷூட்டிங் ஒன்றிற்காக கிளம்ப தயாராக இருந்த எஸ்.பி.பி 15 நாட்கள் படப்பிடிப்பு செல்ல வேண்டும் என சுந்தரிடம் கூறியிருக்கிறார். மேலும் “ நாளை கிளம்புகிறேன் ... “ என்ற வார்த்தைதான்  சுந்தரிடம் கூறிய கடைசி வார்த்தையாம். அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து மருத்துவனமையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறி வீடியோ ஒன்றினை பகிர்திருக்கிறார். மருத்துவர்கள் எஸ்.பி.பி மீண்டுவிடுவார் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர். என்றாலும் அவர் திரும்ப வரவே இல்லை. அவர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தையை மறக்கவும் முடியவில்லை என தெரிவித்திருக்கிறார் சுந்தர்.

View this post on Instagram
 
A post shared by SP Balasubrahmanyam (@ispbofficial)

விருதுகள் :

 கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளையும், ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கர்நாடகா, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றவர்  எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் . இது தவிர இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ (2001), பத்ம பூசண் , பத்ம விப்பூசன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறது.

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget