மேலும் அறிய

Vihaan Sneha : நடிகை சினேகா மகன் விஹான் பிறந்தநாள்.. நீச்சல் குளத்தில் சர்ப்ரைஸ் தெரியுமா?

சினேகா - பிரசன்னா மகன் விஹானின் 7-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்த நாள் கொண்டாட்டமாக சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Sneha son Birthday: என் லட்டு குட்டிக்கு இன்னிக்கு பர்த்டே...வைரலாகும் சினேகா போட்டோஸ் 

நடிகை சினேகா - நடிகர் பிரசன்னா நட்சத்திர தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இன்று இவர்களின் மகன் விஹான் இன்று 7வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாள் கொண்டாட்டமான இன்று நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன்  நீச்சல் குளத்தில் சந்தோஷமாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது திரை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Sneha (@realactress_sneha)

சினேகா இன்ஸ்டா போஸ்ட்: 

தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள சினேகா அதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லம். என் லட்டு, இந்த 7 ஆண்டுகளாக நீ எங்கள் வாழ்க்கையில் அன்பையும் சந்தோஷத்தையும் அள்ளி கொடுத்துள்ளாய். இது போன்ற குழந்தைக்காக  தான் அனைத்து பெற்றோரும் கனவு காண்பார்கள். நீ எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். உன் மீது எனக்கிருக்கும் அன்பை வார்த்தைகளால் கூற முடியாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஹான் தங்கம்!" என்று பதிவிட்டு இருந்தார் நடிகை சினேகா. விஹானின் வேறு சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் சினேகா.

Vihaan Sneha : நடிகை சினேகா மகன் விஹான் பிறந்தநாள்.. நீச்சல் குளத்தில் சர்ப்ரைஸ் தெரியுமா?

சினிமாவில் ரீ என்ட்ரி :

ஒரு நீண்ட கால இடைவேளைக்கு பிறகு ’ஷாட் பூட் 3’ எனும் படத்தில்ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார் தமிழ் சினிமாவில் புன்னகை அரசி சினேகா. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கத்தில் வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க உள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Sneha (@realactress_sneha)

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget