மேலும் அறிய
Parasakthi release Date : விஜய்க்கு நெருக்கடி மேல் நெருக்கடி..பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
Parasakthi release Date Preponed : சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன் , விஜய் , ஜனநாயகன் , பராசக்தி
Source : X
2026 ஆண்டு பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் பராசக்தி ஆகிய இரு படங்கள் வெளியாக இருக்கின்றன. விஜயின் கடைசி படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் நிலையில் பராசக்தி ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருந்தது. விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயன் படம் வெளியிடப்படுவதாக இருதரப்பு ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் தொடர் கருத்து மோதல் நடந்து வருகிறது. இப்படியான நிலையில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 10 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















