மேலும் அறிய

மோகன் ஜி படத்தின் பாடலை பாடியதற்கு வருத்தப்படுகிறேன்..மன்னிப்பு கேட்ட சின்மயி

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரெளபதி 2 படத்தின் பாடலை பாடியதற்காக பின்னணி பாடகி சின்மயி வருத்தம் தெரிவித்துள்ளார்

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர் ரிஷி நடிப்பில் திரெளபதி 2 படம் உருவாகி வருகிறது.ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரெளபதி 2 படத்தின் முதல் பாடல் 'எம்கோனே' இன்று வெளியானது. சின்மயி இந்த பாடலை பாடியிருந்தது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியளித்தது. இந்த பாடலை பாடியதற்காக சின்மயி தற்போது வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

திரெளபதி 2 முதல் பாடலால் சர்ச்சை

மோகன் ஜி இயக்கத்தி கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. இப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் சாதிய பெருமிதம் பேசும் விதமாக அமைந்திருந்தது பரவலாக பேசுபொருளானது. அதே போல் இப்படத்தில் சாதிக்கு எதிராக படமெடுக்கும் இயக்குநர்களையும் மறைமுகமாக மோகன் ஜி தாக்கும் விதமாக காட்சிகள் அமைத்திருந்தார். திரெளபதி முதல் பாகத்தைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் மோகன் ஜி. ரிச்சட் ரிஷி இப்படத்தில் நாயகனாக தொடர்கிறார் . ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இன்று திரெளபதி 2 படத்தின் முதல் பாடலான 'எம்கோனே' பாடல் வெளியானது. சின்மயி இந்த பாடலை பாடியிருந்தது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. இதனால் சின்மயி மீது அடுத்தடுத்து விமர்சனங்கள் பறந்த. 

வருத்தம் தெரிவித்த சின்மயி

இந்த விமர்சனங்களுக்கு பின்னணி பாடகி சின்மயி தற்போது பதிலளித்துள்ளார் . " நான் விளம்பரங்களில் ஜிங்கில்கள்  பாடும் நாட்களில் இருந்து 18 வருடங்களாக எனக்குத் தெரிந்த ஒரு இசையமைப்பாளர் ஜிப்ரான். அவரது அலுவலகம் இந்தப் பாடலைப் பாட அழைத்தபோது, ​​நான் வழக்கம்போலச் சென்று பாடினேன். எனக்கு சரியாக நினைவிருந்தால், இந்த அமர்வின் போது ஜிப்ரான் இல்லை - பாடலுக்கு எப்படி ஸ்வரமாக ஒலிப்பது என்பது குறித்து எனக்கு ஒரு யோசனை வழங்கப்பட்டது; நான் பதிவை முடித்துவிட்டு வெளியேறினேன். எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நான் ஒருபோதும் இந்த பாடலை பாட  ஒத்துழைத்திருக்க மாட்டேன், ஏனென்றால் சித்தாந்தங்கள் என்னுடையவற்றுக்கு முற்றிலும் முரணாக உள்ளன. இதுதான் முழுமையான உண்மை." என அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்

மேலும் பல்வேறு பாடல்களை பாடும் போது அது எந்த படத்திற்காக என்பதை கூட இசையமைப்பாளர்கள் தெவிக்கமாட்டார்கள் என்று சின்மயி கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget