தர்மந்திரா ரேர் ஹேண்ட்ஸம் போட்டோக்கள்... பர்சனல் லைஃபில் சுவாரஸ்யமான விஷயங்கள் தெரியுமா?

Published by: ராகேஷ் தாரா
Image Source: @pinterest

தர்மேந்திரா 8 டிசம்பர் 1935 அன்று பிறந்தார்

Image Source: @pinterest

தர்மேந்திரா அசல் பேர் தரம் சிங் தியோல், சினிமாவில் வந்த பிறகு அவர் தன் பெயரை மாற்றினார்.

Image Source: @pinterest

தர்மேந்திரா தனது அறுபது வருட சினிமா வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Image Source: @pinterest

1960 ஆம் ஆண்டு தில் பீ தேரா ஹம் பீ தேரே என்ற திரைப்படத்தின் மூலம் அவரது தொழில் தொடங்கியது.

Image Source: @pinterest

தர்மந்திரா ரொமாண்டிக் ஹீரோ முதல் ஆக்ஷன் ஹீரோ வரை பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Image Source: @pinterest

தர்மந்திராவின் தொழில் வாழ்க்கையுடன் அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் விவாதப் பொருளாக மாறியது.

Image Source: @pinterest

தர்மேந்திரா முதன் முறையாக பிரகாஷ் கவுரை மணந்தார். ஹேமா மாலினியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

Image Source: @pinterest

ஹேமா மாலினியை திருமணம் செய்து கொள்வதற்காக தர்மேந்திரா இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டார்.

Image Source: @pinterest

தர்மேந்திராவுக்கு இரண்டு திருமணங்கள் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர்

Image Source: @pinterest