மேலும் அறிய

STR 50 : 50 ஆவது படத்தில் தயாரிப்பாளராக களமிறங்கும் சிம்பு..கமலுடன் கருத்து வேறுபாடா ?

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த எஸ்.டி.ஆர் 50 படத்தை கமல் தயாரிக்க இருந்த நிலையில் இப்படத்தை சிம்புவே தயாரிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சிலம்பரசன்

 குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கேன ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் சிம்பு. நடிப்பு , பாடகர் , இயக்குநர் என பல திறமைகளை கொண்டவர். ஆனால் படப்பிடிப்பிற்கு சரியாக வராதது , தனிப்பட்ட உறவு சர்ச்சைகள் என அவரது திரைவாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. மாநாடு படத்தில் தனது எடையை குறைத்து மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்த சிம்பு தற்போது தனது 50 ஆவது படத்தை  நோக்கி நகர்ந்து வருகிறார். அடுத்தடுத்து பல இயக்குநர்களுடன் அவரது பட அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் படங்கள்

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது பழைய ஸ்டைலில் ஒரு கதையில் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் எஸ்.டி.ஆர் 49 படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. அடுத்தபடியாக சிம்புவின் 50 ஆவது படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

தயாரிப்பாளராக களமிறங்கும் சிம்பு

கமலின் ராஜ்கமல் தயாரிப்பில்  சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இந்த படத்தை இயக்கவிருக்கிறார். பாகுபலி மாதிரியான வரலாற்று கதைக்களத்தில் சிம்பு இரு வேடங்களில் இப்படத்தில் நடிப்பதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது. படத்தின் முதற்கட்ட ஃபோஸ்டர் வெளியான பின் அடுத்தடுத்த படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு கமலின் தக் லைஃப் படத்தில் சிம்பு எதிர்பாராத விதமான இணைந்ததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

தற்போது சிம்பு தனது 50 ஆவது படத்தைப் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். ஆத்மன் சினி ஆர்ட்ஸ் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள சிம்பு தனது 50 ஆவது படத்தை தானே தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படம் தனக்கும் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு பெரிய கனவு என்று சிம்பு தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget